Headlines

விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு கடிதம்




தேசிய சுதந்திர முன்னியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்
மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தொடர்பாக விசேட நிபுணர்களின் ஆறு அறிக்கைகளைசர்வதேசத்திற்கு வெளிப்படுத்துமாறு கோரி அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கை மூலம் நாட்டின் இராணுவத்தினர் மீது கடும் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாருஸ்மன் அறிக்கை உண்மைக்கு புறம்பான, இவ்வாறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னியின் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *