Headlines

சஜின் வாஸ் சிங்கப்பூர் செல்ல அனுமதி




முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன 5 நாட்களுக்கு மட்டும் சிங்கப்பூர் செல்ல கொழும்பு சிரேஷ்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதியளித்துள்ளார். சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை செய்யட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கவேண்டுமென கோரி, நேற்று கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் சஜின் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆராய்ந்த பின்னர், 5 நாட்களுக்கு மட்டும் சிங்கப்பூர் சென்று திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *