Headlines

ஒரேநாளில் 97 பேர் இஸ்லாத்தில் இணைந்தனர்!




சவூதி , தலை நகர் ரியாத்திலுள்ள நகரங்களில் ஒன்று அல்பதீயா,

இங்கு செயற்பட்டு வரும் இஸ்லாமிய அழைப்பு மையம் ஒன்று; முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வதற்காக நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் பல நிகழ்ட்சிகளை பல மொழிகளில் நடத்தி வருகிறது.

இந்த முயற்ச்சிகள் பல சந்தர்ப்பங்களில் அபார வெற்றியையும் தந்து வருகிறது, அண்மையில் அந்த அழைப்பு மையத்தின் முயற்ச்சியினால், ஒரு நாளில் 97 மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர். இதனை share செய்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *