Headlines

துணிச்சல் நிறைந்த பாலஸ்தீன சகோதரி!

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்துல் முகத்தஸிர்குள் நுழைவதர்கு தடை விதித்த இஸ்றேலின் தடையை மீறி அந்த புனித இல்லத்திற்குள் நுழைந்த இஸ்லாமிய சகோதிரியை கைது செய்து இஸ்ரேல் இராணுவத்தினர் அழைத்து செல்லும் காட்சியை தான் படம் விளக்குகிறது எந்த அச்சமும் இல்லாமல் துணிச்சலோடு புன்னகையுடன் இஸ்றேல் காவல் நாய்களுக்கு இடையே நடந்து செல்லும் இந்த சகோதிரியின் துணிச்சல் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியதாகும் அந்த சகோதிரி மட்டும் அல்ல இலங்கை போன்ற நாடுகளில் வாழும் இஸ்லாமிய பெண்களும் தங்களது அச்சத்தை…

Read More

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவராக செயற்படுமாறு சங்கக்காரவிடம் ஜனாதிபதி பரிந்துரை

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவராக குமார் சங்கக்காரவை செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இன்று தனது இறுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இந்தியாவுடன் இடம்பெற்று முடிந்த இப்போட்டியின் இறுதியில் பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்கக்காரவை பிரித்தியானியாவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்படுமாறு அழைப்பு விடுத்தார். “குமார் சங்கக்கார விருப்பப்படுவாரோ தெரியாது எனினும் எனது வேண்டுகோளை முன்வைக்கிறேன். அவர் பிரித்தானியாவுக்கான…

Read More

சொத்து விப­ரங்­களை வெளியி­டாத வேட்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல்

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லின்­போது சொத்து விப­ரங்­களை வெளியி­டாத வேட்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்ய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக தேர்­தல்கள் ஆணை­யாளர் தெரி­வித்தார் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்கல் செய்த பின்னர், சொத்து விப­ரங்­களை வெளியி­டு­மாறு சகல வேட்­பா­ளர்­க­ளுக்கும் தேர்தல் செய­ல­கத்­தினால் அறி­வு­றுத்­தப்­பட்­டது. சொத்து விப­ரங்­களை வெளியி­டாத எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் வேட்­பாளர் அடை­யாள அட்டை வழங்­கப்­பட மாட்­டாது என்று தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய அறி­வித்­தி­ருந்தார். வேட்­பாளர் அட்டை இல்­லாத வேட்­பா­ளர்கள் தேர்­தல்கள் திணைக்­க­ளத்தால் வழங்­கப்­படும் எந்­த­வொரு…

Read More

ரணில் பிரதமராகியமை நாட்டுக்கு கிடைத்த அதிஷ்டம்: மல்வத்து பீடாதிபதி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரையும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரையும் சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமான லக்ஷ்மன் கிரியெல்லஇ ரவூப் ஹக்கீம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். ரணில்…

Read More

சங்காவுக்கு கௌரவமான பிரியாவிடை: ரணில் தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சங்கக்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதன் பிரகாரம் பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெறும் இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியை கண்டுகளிக்க  இன்று வருகை தரவுள்ளார். பின்னர் பிரதமரின் தலைமையில் சங்கக்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை அளிக்கப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சங்கக்கார இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12, 400 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 14, 234 ஓட்டங்களும்,…

Read More

கோத்தபாயவிடம் விசாரணை ஆரம்பம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் இவ்விசாரணையானது தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த விசாரணைகளின் நிமித்தம் கோட்டா காலை 10 மணியளவில் அங்கு சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான வாக்குமூலத்தை பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

புத்தளத்திற்கு தேசியப்பட்டில் ஆசனம் கிடைத்தது பெரும் வரப்பிரசாதமே

– ரஸீன் ரஸ்மின் – பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேசியப்பட்டியல் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாகவே காணப்படுகிறது. முன்னார் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியல் மூலம் சந்தர்ப்பம் வழங்க மாட்டாது என தேசிய அரசியலில் பேசப்பட்டு வந்ததை யாவரும் அறியாமலிருந்திருக்க மாட்டீர்கள். ஆனால், தேர்தல் முடிந்த நிலையில், தோற்றுப் போனவர்களுக்கு மீண்டும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி, தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களை விட தோற்றுப் போனவர்கள் தமக்கு நெருக்கமான ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு…

Read More

சவூதியில் முதல் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை!

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்த சவுதி அரேபியாவில், முதன் முறையாக, நகராட்சி தேர்தலில், பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, வருகிற டிசம்பர் 12-ம் தேதி, நடைபெறவுள்ள சவுதியின் மூன்றாவது நகராட்சி தேர்தலில், முதல் முறையாக பெண்களும் பங்களிக்க உள்ளனர். இதற்காக, மெக்கா மற்றும் மதினாவில், பெண் வாக்காளர் விவரங்களை பதிவு செய்யும் பணி, கடந்த வாரம் தொடங்கியது. இந்நகரங்களில், முதன் முதலாக, பெண் வாக்காளர்களாக, சபினாஸ் அபு அல்-ஷாமத் மற்றும் ஜமால்…

Read More

தேசியப் பட்டியல் குறித்து நீதிமன்றில் மனு – சுசில்

தேசியப் பட்டியல் குறித்து நீதிமன்றில் மனுத் தொடரப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இவ்வாறு மனுத் தாக்கல் செய்ய உள்ளன. இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலுக்குஇ பங்கு கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தனது வருத்தத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை ஒன்றின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு…

Read More

ஊழல்வாதிகளுக்கு எதிராக சுமார் 7 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன -ராஜித

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளும் புதிய அரசாங்கத்தின் கீழ் துரிதமாக விசாரணை செய்யப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதால், பலர் எண்ணியுள்ள போதிலும் எந்த காரணம் கொண்டும் விசாரணைகளை இடையில் நிறுத்த போவதில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிராக சுமார் 7 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. விசாரணைகளை நடத்த போதுமான காலம் இருக்கிறது. குற்றச்சாட்டு…

Read More

மைத்திரி – மஹிந்த – சந்திரிக்கா ஒரே மேடையில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டுவிழா வரலாற்றில் முதல் தடவை பொலன்றுவையில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ம் திகதி இடம்பெறவுள்ளதாக வட மத்திய முதலமைச்சர் பெஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் ஆண்டு விழா கொண்டாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி…

Read More

UPFA இன்னும் சில நாட்களுக்குள் கலைக்கப்படலாம்?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்னும் சில நாட்களுக்குள் கலைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று மாலை முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் அல்லது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இச்செய்தி அச்சிக்கு போகும் வரையிலும் வெளியாகவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாகவோ அல்லது வேறு வகையிலையோ…

Read More