அமைச்சர் றிஷாதை ஆதரிக்க முன்வந்த அங்கவீனமுற்ற போராளிகளின் அமைப்பு…!
எதிர்வரும் 17 ஆம் திகத்தி இடம் பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிசாத் பதியுதீனை ஆதரித்து அவரை வெற்றி பெறச் செய்ய தாங்கள் அணி திரண்டுள்ளதாக கடந்த யுத்தத்தில் அங்கவீனமுற்ற போராளிகளின் அமைப்ப தெரிவித்துள்ளது. நேற்று வெல்லாங்குளத்தில் இடம் பெற்ற போராளிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த அமைப்பிக் தலைவர் மோகன் இதனை கூறினார். தேசியத்துக்காக தாங்கள் அனைத்தையும் தாங்கள் இழந்ததாகம்,இன்று இந்த தமிழ் தேசிய…
