Headlines

70 ஆயிரம் பொலிஸார் கடமையில்




எதிர்வரும் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் 70 ஆயிரத்து 549 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *