Headlines

மயானமாக மாறிய நாடாளுமன்றம் – ரி.பி ஏகநாயக்க




அண்மைக் காலத்தில் பொரல்ல மயானமும் நாடாளுமன்றமும் ஒன்று போல் மாறியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி. பி ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலத்தில் நாடாளுமன்றம் பொரல்ல மயானம் போன்று இருந்ததுடன் நாட்டு மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *