Headlines

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கொள்கை தயாரிப்பு




சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கொள்கையொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி நட்டாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சிறுவரின் பாதுகாப்பு பொறுப்பு குறித்தும் தற்போது ஆலோசித்து வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *