Headlines

அரசியலில் ஓய்வு பெற தயார் இல்லை – மஹிந்த




அரசியலுக்கு வந்தது தொடக்கம் இதுவரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தன்னை ஓய்வுபெறச் செய்ய பலர் முயற்சி எடுத்த போது தான் அதற்கு தயார் இல்லை என அவர் கூறியுள்ளார்.

ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *