Headlines

சவூதியில் ஒரே இரவில் 105 பேர் இஸ்லாத்தை தழுவினர்…..!!

மௌலவி செய்யது அலி ஃபைஜி உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் ஒரே இரவில் 105 பேர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு…. சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ரயில்வே திட்ட பணிகளில் பிரேசில் நாட்டவர்கள் உட்பட பல நாட்டை சார்ந்தவர்களும்…

Read More

ஆயிரம் பெண்கள் இருந்தாலும்…. “அவள்தான்” தனியாகவும்… தனித்துவமாகவும் தெரிவாள்…..!

ஆயிரம் பெண்கள் இருந்தாலும்…. “அவள்தான்” தனியாகவும்… தனித்துவமாகவும் தெரிவாள்….. அவள் யார்,,,,,,,,,,? அவள்தான்… ஹிஜாப் பெண்மணி……! என் பெண்மையின்அடையாளம் ஹிஜாப்… என் கண்ணியத்தின் அடையாளம்… ஹிஜாப்……!

Read More

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் அபாரவெற்றி, 8 லிருந்து, 13 ஆக உயர்ந்த முஸ்லிம் எம்.பி.க்கள் தொகை

இங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் (07-05-2015) நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 13 முஸ்லிம்கள் எம்பி’க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர், நடப்பு நாடாளுமன்றத்தில் 8 முஸ்லிம்கள் உள்ள நிலையில், இது அபாரமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. நடப்பு நாடாளுமன்றத்தில், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் எம்.பி.க்களாக உள்ள நிலையில், அதே எண்ணிக்கையை இந்திய வம்சாவளியினர் மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டிருந்த 24 முஸ்லிம்களில் 13 முஸ்லிம்கள் வெற்றி…

Read More

கட்டாரில் தொழில்புரியும், இலங்கையர்களின் அவசர கவனத்திற்கு..!

-Arsath gafoor- கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த  கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு தற்போது அவசரமாய் கீழே குறிப்பிடப் பட்டுள்ள பொருட்களின் தேவையில் உள்ளனர். உணவு, நீர், பற்பசை, பிரஷ்,  சர்ட், சரம், டீசர்ட், சவர்க்காரம், தலையணை, பெட்ஷீட் இவற்றை வழங்குவதற்கு விரும்பும் சகோதரர்கள் கீழே உள்ள கொமியுனிட்டி வெல்பெயார்  போரம் அங்கத்தவர்களை தொடர்புகொள்ளவும். பணமாகவோ பொருளாகவோ பெற்றுக்கொள்ளப்படும் தாரிக்…

Read More

வீட்டில் கிடக்கும் பொருட்களை பயனுள்ள மருந்தாக மாற்றுவது எப்படி..?

உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது. தலைவலி 1. ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 2. விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி எடுத்து விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும். 3. தலைவலி, மூக்கடைப்பு நீங்க நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு…

Read More

தாதியர் பயிற்சி பாடசாலைகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற நடவடிக்கை: ஜனாதிபதி

தாதியர் பயிற்சி பாடசாலைகளை, தாதியர் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாதளவில் இலவசக் கல்வியையும் தரமான சுகாதார சேவையையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் அனைத்து வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இன்று முற்பகல் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

Read More

எபோலா நோய் லைபீரியாவில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுதாதார மையம் அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் வேகமாக பரவியது. தொற்று நோயான இந்த எபோலாவால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஐ.நா. சார்பில் சென்ற டாக்டர் மற்றும் உதவியாளர்களையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்த நோய்…

Read More

தஜிகிஸ்தானில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரேபிய பெயர் வைக்க தடை

தஜிகிஸ்தான் நாடு அதிக அளவு முஸ்லீம்கள் வாழும் நாடாகும். இந்த நாட்டில் அதிகமான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரேபிய பெயரை தான் சூட்டு கின்றனர்.பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர். தஜிகிஸ்தான் அரசு தனது நாட்டுமக்கள் தீவிரவாத செல்வாக்கில் இருந்து விடுபட முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் பாராளுமன்றத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அரேபியில் பெயர் வைப்பதை தடை செய்ய செய்யும் சட்டம் கொண்டு வர உத்தரவிட்டு உள்ளார் என…

Read More

தீய சக்திகளின் பின்னணியில் சில ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது குறி வைத்து தாக்குகின்றது

வில்பத்துக் காட்டுப் பகுதியை தான் அழிப்பதாகவும், அங்கே பாகிஸ்தான் மற்றும் ஏனைய மாவட்ட மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதாகவும் தன் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய் என்று அமைச்சர் ரிசாத் தெரிவித்தார். காழ்ப்புணர்வு கொண்ட இனவாத தீய சக்திகளின் பின்னணியில் சில ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது குறி வைத்து தாக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஊடகங்கள் காட்டும் ஒளி வடிவத்தின் நம்பகத் தன்மை தொடர்பில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 24 ஆண்டுகாலம் காடுகள் மண்டிக்…

Read More

வில்பத்துப் போலிப்பிரசாரம் புஷ்வாணமானது

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வில்பத்து தேசியவனத்தை அமைச்சர் றிசாத்பதியுதீன் அழித்து சட்டவிரோத முஸ்லிம் கிராமத்தை அமைத்து வருகிறார் என்ற பலசேனவின் போலிப்பிரசாரம் அம்பலமானது.இச்செய்தி அண்மைக்காலமாக அதிகம் பேசுபொருளாக இருந்துவந்தது. இதற்குரிய சரியான பதிலை ஊடகங்களில் வழங்கியும் உரியவர்கள் புரிவதாக் தெரியவில்லை.இவ்வ்pடயத்தை வளரவிடாமல் தடுக்க உரியவிசாரணை;க் குழுவை அனுப்பி வைக்குமாறு மேதகு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடப்பட்டதற்கு இணங்க இன்று விசாரணைக் குழு களத்திற்குச் சென்று உண்மை நிலையைக் கண்டுகொண்டது. அரச அதிபர் தேசப்பிரியவும்,முசலி;ப்பிரதேச செயலாளர் திரு.கேதீஸ்வரனும் வில்பத்துக் காணியில் எவ்வித…

Read More

மஹிந்த ராஜபக்ஷவின் இரு வர்த்தமானி பிரகடனங்கள் ஜனாதிபதியால் ரத்து

திரு­கோ­ண­மலை மாவட்டம், சம்பூர் பிர­தேசத்தில் கடந்த அர­சாங்­கத்­தினால் சுவீ­க ரிக்­கப்­பட்ட மக்கள் குடி­யி­ருப்பு காணி­க ளில் ஒரு பகு­தியை விடு­விப்­பது தொடர்­பான ஜனா­தி­ப­தியின் விஷேட வர்த்­தமானி பிர­க­டனம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் இது தொடர்­பாக பிர­க­டனம் வெளி­யி­டப்­பட்­டுள்ள விஷேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் படி, குறித்த காணி சுவீ­க­ரிப்பு தொடர்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினால் வெளி­யி­டப்­பட்­டி­ருந்த இரு வர்த்­த­மானி பிர­க­ட­னங்கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு குறித்து அந்த பகு­தியில் கடந்த…

Read More

அமைச்சர் றிஷாத் சட்டவிரோதமாக முஸ்லிம்களை குடியமர்த்தவில்லை…லால்காந்த

வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டு வருவதாகவும் அங்கு மீழ் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாத் சட்டவிரோதமாக குடியமர்த்தி வருவதாக பொதுபல சேனா சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புகளும் சிங்கள ஊடகங்கள் சிலவும் அபாண்டமாக குற்றம் சுமத்திவரும் நிலையில் இன்று மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் லால் காந்த ,வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் நேரசியாக ஸ்தலத்துக்கு சென்று வன பாதுகாப்பு உயரதிகாரிகள் ,மாவட்ட செயலாளர் அங்கு வசிக்கும் மக்கள் உள்ளிட்டோரை சந்தித்தனர். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து…

Read More