Headlines

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக் மற்றும் அவரது மகன்களுக்கு சிறைதண்டணை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கிப்தில் 30 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்த முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக்கிற்கு மூன்றாண்டும் அவரது மகன்களுக்கு 4 ஆண்டும் சிறைதண்டணை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக்கின் பதவி காலத்தில் அவரும், அவரது மகன்களும் செய்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, முபாரக்கிற்கு மூன்றாண்டும் அவரது மகன்கள் கமால் முகமது ஹூசைனி முபாரக், மற்றும்…

Read More

முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ய கூட்டாக இணைந்துள்ள கடும்போக்குவாதிகள்

– அபூ அஸ்ஜத் – பௌத்த மதம்  சமாதானம்,இன உறவு ,விட்டுக் கொடுப்பு என்பன போன்ற ஏனைய மதத் தவர்களுக்கு பங்கம் விளைவிக்காத நல்ல கொள்கையினையே வலியுறுத்திவருகின்றது.பௌத்தர்களாக இருந்தாலும்,இஸ்லாமியர்களாக இருந்தாலும்,ஏனைய மதத் தவர்களாக இருந்தாலும்  எல்லோரும் மனிதர்கள் என்ற உயர் கொள்கையினை எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொண்டுள்ள வேளையில் இந்த நாட்டில் அண்மைய காலமாக இந்த தத்துவத்தை மிஞ்சி பௌத்த மதத்தின் பெயரால் சில இனவாத சக்திகள் மேற்கொண்டுவரும் அடக்கு முறைகளும்,அட்டூழியங்களும் எல்லை கடந்து செல்வதை காணமுடிகின்றது. சமூக வலைத்தளங்களை…

Read More

வில்பத்து விவகாரம், விசாரணைக்கு ஜனாதிபதி மைத்திரி உத்தரவு

வில்பத்து சரணாலயத்தில்; காடுகள் அழிக்கப்பட்டு அங்கு நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பதாக வதந்திகள் பரப்பப் படும் நிலையில். இது குறித்து விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளார்.

Read More

வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் இல்லை: மாவட்ட செயலாளர்

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வில்பத்து வனப்பகுதியை அண்டிய குடியிருப்புகள் தொடர்பாக நேரில் கண்டறியச் சென்ற ஜே.வி.பி உறுப்பினர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் அங்கு அவ்வாறு எதுவிதமான சட்டவிரோதமான குடியேற்றமும் இல்லையென தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜே.வி.பி மேல் மாகாண சபை உறுப்பினர் லால் காந்த. 24 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த மக்களுக்கே அங்கு மீள் குடியேறும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தம்மிடம் நேரில் தெரிவித்ததாகவும் லால் காந்த மேலும் தகவல் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் அங்கு…

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தவறென வாதித்த ஊடகவியளாளர் குழுவிற்கு அதே இடத்தில் பதிலடி கொடுத்த அமைச்சர் றிஷாத் (வீடியோ இணைப்பு)

உஸாமா பாஹிம் கடந்த காலங்களில் இருந்து அமைச்சர் றிஷாத் பல்வேறுபட்ட இனவாத அமைப்புகளினால் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றார். இதில் மக்கள் விடுதலை முண்ணணி கட்சியின் உறுப்பினர் லால் காந்தன்,காணி அமைச்சின் செயலாளர்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் முசலி பிரதேச செயலாளர் கலந்து கொண்டு வில்பத்து தொடர்பான உண்மை நிலையினை ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Read More

எனது ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பல்ல: மஹிந்த ராஜபக்ஷ

எனது ஆட்சியில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின் நண்பன் என்று கூறியுள்ள அவர், பொய் பிரசாரங்களினாலே முஸ்லிம்கள் தன்னைவிட்டு தூரமானதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Read More

நாடு பிளவுண்டால் பேரழிவைச் சந்திக்க நேரிடும்: மைத்திரிபால சிறிசேன

எந்தக் காரணத்துக்காக மக்கள் பிளவுண்டாலும், பிளவுபடுத்தப்பட்டாலும் பேரழிவையே சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியல் நிகழ்ச்சி நிரலை விட நாட்டின் நிகழ்ச்சி நிரல் முக்கியமானது. அதிகாரத்திற்காக பிளவுபடுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவதா என்பது பற்றி அனைவரும் தீர்மானமெடுக்கும் தருணமிது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை மாகம்புர ருஹுணு மரபுரிமை அருங்காட்சியகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு…

Read More

சல்மானின்ஆட்சியில் முன்னேற்ற பாதைகளை முத்தமிடும் சவுதி அரேபியா இன்னும் 18 மாதத்தில் சவுதி தயாரிப்பில் உருவான விமானங்கள் வானில் பறக்கும் என அறிவிப்பு!

மே 6 ஆம் நாள் நடை பெற்ற சவுதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சி குழுவின் கூட்டத்தில் சவுதி அரேபியாவின் இளவரசரும் பாது காப்பு துறை அமைச்சருமான முஹம்மது பின் சல்மானால் வைக்க பட்ட பரிந்துரையை ஏற்று கொண்டு விமான தயாரிப்பில் சவுதி அரேபிய இறங்குவது என்ற முடிவு ஒரு மனதாக எடுக்க பட்டது உக்ரைன் நாட்டுடன் கூட்டாக இணைந்து இந்த தயாரிப்பில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்க பட்டிருக்கிறது உக்ரைன் நாட்டுடன் கூட்டாக தயாரிப்பது என்றாலும் இதன் தொழில்…

Read More

இறை இல்லத்தில் அமர்ந்து மார்க்க சொர்பொழிவை செவியுறும் அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி!

மௌலவி செய்யது அலி ஃபைஜி ஆப்ரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் முக்கிய படை தளத்தை கொண்டுள்ள நாடு ஜைபுட்டி சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்த அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி அங்கு உள்ள ஒரு இறை இல்லத்திர்கு வருகை தந்தார் அப்போது அங்கு மார்க்க உரை நடை பெற்று கொண்டிருந்தது இஸ்லாம் கூறும் சகிப்பு தன்மை என்ற தலைப்பில் நிகழ்த்த பட்டு கொண்டிருந்த உரையை அந்த இறை இல்லத்தில் அமர்ந்து ஜான் கேரி செவியுற்றார்…

Read More

மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்!

பலம் தரும் மாம்பழம்! முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். இந்தியப் பழங்களின் அரசன் என்ற சிறப்பும் பெற்றது மாம்பழம். ஒருபுறம், பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய யூனியனானது இந்தியாவின் அல்போன்சா மாம்பழத்துக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. மற்றொருபுறம், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுவருகின்றன. இதனால், மாம்பழத்தின் மீதான ஒருவித அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ‘பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் அள்ளித்தரக்கூடிய சுவையான மாம்பழத்தை, பயத்தின் காரணமாக ஒதுக்கித் தள்ளக்…

Read More

இறுக்கமான ஆடைகள் அணியும் பெண்கள் மட்டும் இதனை வாசிக்கவும்!

இன்றைய இளம் பெண்கள் பாஷன் என்று நினைத்து உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. பெண்கள் நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம் என்று கருதுகின்றனர். ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின்…

Read More

பிரித்தானியாவில் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டுள்ள 20 வயது மாணவி

பிரித்தானியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 20 வயது பெண் ஒருவர் இளம் எம்பியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் ஸ்கொட்லாந்திலிருந்து போட்டியிட்ட மேஹ்ய்ரி பிளாக்(Mhairi Black-20) என்ற பெண், அந்நாட்டின் மிக இளம் வயது எம்.பி.யாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் வெளிநாட்டு விவகார செய்தி தொடர்பாளருமான டக்ளஸ் அலெக்சாண்டர் என்பவரை 5000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். தேர்தலில்…

Read More