Headlines

புதிய தேர்தல் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்




புதிய தேர்தல் திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *