Headlines

ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளிவாசல்




ஆப்பிரிக்காவில் ஒரு ஏழை கிராமத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்காக கட்டப்பட்ட இறையில்லம்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அன்றைய மதினா மஸ்ஜிதுன் நபவியும் இவ்வாறு ஓலை குடிசையிலே கட்டப்பட்டது.
அல்லாஹ் இந்த கிராம மக்கள் மீது நிறைந்து அருள் புரிவானாக….!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *