Headlines

ஜோன் அமரதுங்க மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: ரணில்




சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையினால் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக கொண்டுவரவுள்ள யாப்புச் சீர்திருத்தம், இல்லாமல் போகும் நிலை உருவாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வத்தளை பிரதேச சபை தலைவர் உட்பட பொ.ஐ.ம.கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் மீது தாக்குதல் நடாத்தியதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *