Headlines

சந்திரிக்கா கலந்து கொண்ட கூட்டம் மீது தாக்குதல்




முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கலந்து கொண்ட கூட்டம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கண்டியில் தனியார் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதனால் தனியார் விடுதியின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *