Headlines

ஜாதிக ஹெல உறுமயவுக்குள் வெடிக்கும் முரண்பாடு!




ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் கடந்த தினத்தில் முன்வைத்த உத்தேச 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்ததின் சில சரத்துக்கள் தொடர்பில் தமது கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இவ்வாறு இந்த கட்சியின் ஊடக பேச்சாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஸாந்த ஸ்ரீ வர்ணசிஙக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 19ஆம் திகதி மஹரகமவில் இடம்பெறவுள்ள கட்சியின் பொதுச் சபை கூட்டத்தின் போது நாட்டின் தற்போதைய நிலமைகள், ஜாதிக ஹெல உறுமைய முன்வைத்துள்ள சீர்திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *