Headlines

கத்தாரில் சாக்கீர் நாயிக்

உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் சாக்கீர் நாயிக் அவர்களின் சொற்பொழிவு  கத்தாரில் 26.05.2016 வியாழக்கிழமை மாலை 8.00 மணிக்கு Katara’s Amphitheatre  இடம் பெறவுள்ளது. மாற்று மத சகோதரர்களுக்கும் தெரியப்படுத்தி உரையை கேட்பதற்கு உங்களுடன் அழைத்து வாருங்கள். தலைப்பு: Does God Exit? அனுமதி: இலவசம் தகவல்: எம். வை. இர்பான் www.fb.com/akpcq

Read More

ஜாகிர் நாயக் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்ற ஜப்பானியர்கள்

கடந்த சனிக்கிழமை ஜப்பானில் இடம் பெற்ற இஸ்லாமிய விளக்கக் கூட்டம். ஜாகிர் நாயக் அவர்களால் பல தெளிவுகளை அடைந்த ஜப்பானியரில் பலர் அரங்கத்திலேயே இஸ்லாத்தை தழுவிக் கொண்டனர். ஐந்து லட்சம் தருகிறோம் என்று சொல்லவில்லை. வாளைக் காட்டி மிரட்டவில்லை. ஒரு மார்க்கம் வளர்வதற்கு மக்களை சிந்திக்க தூண்ட வேண்டும். சிந்திக்கும் மக்கள் தாங்களாகவே இந்த மார்க்கத்தில் நுழைவார்கள்.

Read More