Headlines

இந்திய தேசத்துக்கு நாங்கள் துணை நிற்போம் – அஸாதுதீன் ஒவைஸி

பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டுவரும் பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ராணுவத்தினருக்கும், தேசத்துக்கும் துணை நிற்போம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைஸி தெரிவித்தார். இதுகுறித்து ஹைதாராபாதில் செய்தியாளர்களிடம் அவர், வியாழக்கிழமை கூறியதாவது:பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எங்கள் கட்சி எதிர்க்கும். இந்திய ராணுவத்துக்கும், தேசத்துக்கும் நாங்கள் துணை நிற்போம் என்றார் அவர்.

Read More

மோடிக்கு, உவைசியின் விளாசல் (வீடியோ)

மாடு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீரல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி அவர்கள் மிகக் கடுமையாக பேசியுள்ளார்கள். மாட்டை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அராஜகங்களை பாராளுமன்றத்தில் ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைத்துள்ளார். குறிப்பாக உவைசி பேசும் போது, மாட்டை பாதுகாக்கின்றோம் எனக் கொக்கறிக்கும் பிஜேபி எம்பி எம்எல்ஏ க்கள் ஏன் பென்சிலின் ஊரி போட்டுக் கொள்கின்றீர்கள். மாட்டை சாகடித்து அதன் கனையத்தில் இருந்து தான் பென்சிலின் ஊரி தயாரிக்கப்படுகின்றது அது…

Read More

அஸாதுதீன் உவைஸியை கைதுசெய்ய முயற்சி

உவைசி’யை கைது செய்ய கையெழுத்து இயக்கம் நடத்தும் காவிகள்..! Telangana State BJP is launching a signature campaign on Wednesdaydemanding arrest of MIM MP Asaduddin Owaisi for his alleged support to ISIS modules arrested by NIA recently. The signature drive would be launched near Chandana Brothers in Dilsukhnagar tomorrow at 11 am. The campaign was against terrorism and…

Read More

சரியும் மோடியின் சாம்ராஜியம், விஸ்பரூபம் எடுத்த உவைசி

மோடி சாம்ராஜ்யத்தின் சரிவு தொடங்கி விட்டது என்பதை உத்திர பிரதேசத்தில் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உறுதி செய்கிறது. பரவாலாக உத்திர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் படு தொல்வியை சந்தித்துள்ள மோடி கூட்டம் குறிப்பாக மோடியின் தொகுதியான வாரணாசியில் மிக பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது வாரணாசி நாடளமன்ற தொகுதிக்குள் வரும் 58 பஞ்சாயத்துகளில் 50 பஞ்சாயத்தில் மோடி கூட்டம் படு தோல்வி அடைந்திருக்கிறது. உத்திர பிரதேசத்தில் இருந்து மோடி கூட்டத்தின் வெற்றி ஆரம்பித்தது போல் தற்போது…

Read More