Headlines

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்தால் அபராதம்: சுவிஸில் புதிய சட்டம்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் முகத்திரை அணிந்தால் 10,000 பிராங்க் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் சட்ட ரீதியாக மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றால், ஜனநாயக அடிப்படையில் அதற்கு பொதுமக்கள் வாக்களித்தால் மட்டுமே எந்த சட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியும். சுவிஸில் இஸ்லாமிய பெண்கள் ’புர்கா’ எனப்படும் முகத்திரை அணிவதால், பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படுவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு…

Read More

சுவிஸில் பரபரப்பு: ரயில் நிலையம் அருகே வெடிபொருள் கண்டுபிடிப்பு!

சுவிட்சர்லாந்தில் நேற்றைய தினம் (25) ரயில் நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள்  பாதுகாப்பாக  செயலிழக்கம் செய்யப்பட்டது.சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள ரயில் நிலையம் அருகில் மர்ம பொருள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து பெர்ன் சிறப்பு பொலிஸ் படையினர் மற்றும் வெடிப்பொருட்களை கண்டுபிடிக்கும் ரோபோ ,மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் வெடிப்பொருள்கள் நிரம்பிய பொருளை கைப்பற்றிய அவர்கள் அதை செயலிழக்க முடிவு செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து அந்த…

Read More