நோன்பின் சில சட்ட திட்டங்கள்.. (கட்டாயம் வாசிக்கவும்)
நோன்பு என்றால் மொழிரீதியில் “தடுத்துக்கொள்ளல்”,எனும் கருத்தை கொண்டது.மார்க்க ரீதியில் “சூரிய உதயம் முதல் அது மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் அல்லாஹ்வுக்காக ஒரு வணக்க ரீதியில் தடுத்துக்கொள்ளல்”.என்பதாகும்.இது இஸ்லாதின் அடிப்படை வணக்கங்களில் ஒன்று.இதை அல்லாஹ் அவனது அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான்.அல்லாஹ் குறிப்பிடும் போது.”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதியாக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தி உடையோராக ஆகலாம்.)2:185(.இதை நபிகயளார் குறிப்பிடும் போது “இஸ்லாம் ஐந்து…
