Headlines

மருந்துப் பொருள் விலை ஒழுங்குறுத்தும் முறை குறித்து அரசாங்கம் கவனம்

மருந்து விலையை ஒழுங்குறுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நியாய விலையில் மருந்துகளைப் பொது மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது பற்றி ஆராயும் விசேட பேச்சுவார்த்தை நேற்று (24) நுகர்வோர் அதிகாரசபையில் நடைபெற்றது.. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன, ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் தலைவர் கலாநிதி அசித டி சில்வா ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Read More

அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி மரணம்

அம்மை நோயை ஒழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுனர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி, உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றிய மூத்த விஞ்ஞானி டி.ஏ. ஹென்டர்சன்(87) மரணம் அடைந்தார். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்திய அம்மை நோய்க்கு கடந்த 1960-ம் ஆண்டுகளில் தடுப்பு மருந்து கண்டறிய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் டொனால்ட் ஏ. ஹென்டர்சன். அந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் பரவலாக அம்மை நோயால் பல கோடிக்கணக்கான…

Read More