Headlines

மலேஷியாவில் இஸ்லாமிய சட்டம் வருகிறது

மலேஷிய பாராளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் அந்நாட்டு அரசுக்குள் பிளவை கொண்டுவரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஹுதூத் சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டமூலம் எதிர்க் கட்சியான பான் மலேஷியா இஸ்லாமிய கட்சியின் தலைவர் அப்துல் ஹதி ஆங்கினால் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Read More

கசகசா சாப்பிட்டால், சிறைத் தண்டனை

”கசகசா சேர்க்கப்பட்ட கேக் சாப்பிட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்,” என, மலேஷிய மூத்த அதிகாரி அப்துல்லா இஷாக் கூறியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான, மலேஷியாவில், போதைப்பொருள் புலனாய்வு துறை தலைவர் அப்துல்லா இஷாக், கோலாலம்பூரில் நேற்று கூறியதாவது, மலேஷியாவில், கசகசா சேர்க்கப்பட்ட கேக் சாப்பிடுவது குற்றம். இதற்கு, சிறைத் தண்டனை விதிக்க, சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கசகசா சேர்க்கப்பட்ட கேக் சாப்பிட்டது தெரியவந்தால், அந்த நபரின் சிறுநீர் சோதிக்கப்படும். போதைப்பொருள் இருப்பதாக, சோதனை முடிவில் தெரிய…

Read More