பள்ளிக்குடியிருப்பு பிரதேச மத்திய குழு தெரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பள்ளிக் குடியிருப்பு பிரதேசத்துக்கான மத்திய குழு தெரிவு துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் தலைமையில் இடம் பெற்றது. பிரதியமைச்சர் தலைமையில் இன்று (10) பள்ளிக் குடியிருப்பு சின்னக்குளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம் பெற்ற மத்திய குழு தெரிவில் பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன. எதிர்கால நடவடிக்கைகள் யாவும் இவ் மத்திய குழு ஊடாக கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அபிவிருத்திகள்…
