கல்பிட்டி பிரதேச மக்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பௌசானின் வேண்டுகோளுக்கினங்க வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், கல்பிட்டி பிரதேச சுயதொழிலாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (3) கல்பிட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் நவவி, மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி நகர அமைப்பாளர் முஸம்மில் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டதுடன், சுயதொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான…
