Headlines

இது தான் இஸ்லாம்! சவூதி அரேபியா துப்புரவு தொழிலாளர்களுடன் காபாவின் இமாம் சுதைசி

முஸ்லிம்களின் முதல் புனித தளம் காபத்துல்லாஹ்வின் மூத்த இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைசி, முஸ்லிம்களின் இரண்டாவது புனித தளம் மதீனா மஸ்ஜித் அல்நபவிற்க்கு கடந்த வாரம் வந்தபோது, மஸ்ஜிதில் துப்புரவு செய்து வரும் தொழிலாளர்களுடன் ஒரு போட்டோ.

Read More

துபாய் நகரில் இன்று திடீரென வீசிய புழுதிக் காற்றால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்பு

சாலைகளில் நடந்து சென்றவர்கள் புழுதியிலிருந்து தப்பிக்க முகத்தை துணியால் மறைத்த படி சென்றனர். புழுதி காற்று வீசுவது சில நாட்கள் நீடிக்கலாம் என கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்துக்கான ஒரு அறிகுறியாகவே இந்த புழுதி மணல் காற்று வீசுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நண்பர்கள் கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள். கடந்த மூன்று நாட்களாக பனி மூட்டம் கடுமையா இருந்தது. காலநிலையும் அருமையா இருந்தது. இன்று காலையிலேர்ந்து பனிக்கு பதிலா புழுதிப்புயல் வீசுது! 100மீ தூரத்துக்கும் மேல எதையும் தெளிவா பார்க்க…

Read More

போர் செய்வதர்கு வானில் பறக்கும் முன்பு அல்லாஹ்வை வணங்கும் விமானிகள்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி ஏமனை ஆக்ரமித்த ஷியா பயங்கரவாதிகளுக்கு எதிராக வான் வெளி தாக்குதலை நடத்த புறப்படும் விமானிகள் விமானத்தை இயக்கும் முன் விமான தளத்திலேயே படைத்தவனுக்கு முன் மணடியிட்டு தொழுகையில் ஈடுபடும் இனிய காட்சியை தான் படம் நமது கண்களுக்கு விருந்தாக்கின்றது

Read More

ஆகாயத்தில் பெட்ரோல் பங்க்: இனி பறக்கும்போதே விமானத்தில் எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம் – விஞ்ஞானிகளின் அற்புதம்

நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், ஒரு சில விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காகவே நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த குறையை போக்க புதிய ஆய்வில் மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகள் குருய்சர் எனேபிள்ட் விமான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதன்படி ஒரு விமானத்தில் எரிபொருள் மட்டும் நிரப்பப்பட்டிருக்கும். அதில் நிரப்பட்ட எரிபொருள் மூலம், 5 விமானங்கள் வரை வானில் பறக்கும் போதே பெட்ரோலை நிரப்பிக்கொள்ளமுடியும். தொழில்நுட்ப ரீதியாக இம்முறை சாத்தியமானது என சிமுலேஷன் நிரூபித்துள்ளதாக கூறிய…

Read More

இனவாத சக்திகளின் செயற்பாடுகள் நாட்டில் தலை தூக்க ஆரம்பித்துள்ளன

இன­வாத சக்­தி­களின் செயற்­பா­டுகள் மீண்டும் நாட்­டுக்குள் கொழுந்து விட ஆரம்­பித்­துள்­ளன. இன­வா­தத்­திற்கும் இன­வா­தி­களுக்கும் இட­ம­ளித்தால் பாரிய பிள­வு­க­ளுக்கே வழி­வ­குக்கும். இப்­ப­டி­யா­ன­தொரு தரு­ணத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் செயற்­பா­டுகள் தொடர்­பி லும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கவனம் செலுத்த வேண்டும் என மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அஸாத் சாலி தெரிவித்தார். முன்னாள் ஜனா­தி­பதி உட்­பட அர­சியல் அந்­தஸ்தை இழந்து நாட்டில் மீண்டும் பிரி­வி­னை­வா­தத்தை ஏற்­ப­டுத்தத் துடிக்கும் சக்­தி­க­ளுக்கு இனி ஒரு போதும் இட­ம­ளிக்க கூடாது. அவ்­வாறு…

Read More

ஹெல்மட்டுக்கு தடை என்றால் பர்தாவையும் உடனடியாக தடை செய்யுங்கள்: சிங்கள ராவய

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் அணிந்து மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணிப்­பதற்கு தடை என்றால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடையையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என சிங்கள ராவய தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிங்கள ராவய இதனை குறிப்பிட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவ்வமைப்பு, நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கே முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்களுக்கு பொலிஸார் தடை…

Read More

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண

காரணமின்றி கைதுசெய்து வைத் திருக்கும் அரசியல் கைதிகளை உடன டியாக விடுதலைசெய்ய வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மைத்திரி ஆட்சி இருக்கும்வரை நீடிக்க அனுமதிக்க முடியும்.”  இவ்வாறு தெரி வித்தார் நவசமசமாஜக் கட்சியின் தலைவரும்,  தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரம பாகு  கருணாரட்ன. கொழும்பில் நேற்று நடைபெற்ற அதி காரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்துவோம் அமைப்பின் ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத் துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “”காரணமின்றி கைதுசெய்து…

Read More

கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த தடை

மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த தடை அமுலுக்கு வரவுள்ளது. இதற்கான சுற்றுநிருபங்கள் வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதேநேரம், இதனை மீறும் தனியார் கல்வி நிலைய முகாமையாளர்களுக்கெதிராக…

Read More

கடல் மாசுறுதல் தடை அதிகாரசபை நடத்தும் தமிழ் மொழி மூல கட்டுரைப் போட்டி

தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கான வசன மற்றும் கவிதையடிப்படையிலான கட்டுரை போட்டியொன்றை நடத்த கடல் மாசுறுதல் தடை அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீல நீரில் உருவாகும் பொருளாதாரத்திற்கு சமுத்திர சூழலை பாதுகாப்பது அவசியம் என்ற தொனிப்பொருளில் இக்கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த கடல் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் இந்த கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது. கடல் எமது வளம்- கடல் பொருளாதாரத்திற்கான அடித்தளம்- சமுத்திரத்தைப் பாதுகாப்பது…

Read More

இலங்கை ராணுவத்தை விட்டு சட்ட விரோதமாக விலகியவர்களுக்கு ஒரு நல்ல செய்தி

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள படை வீரர்கள் சட்ட ரீதியாக இராணுவத்தை விட்டு விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் இன்று தொடக்கம் எதிர்வரும் 16ம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் படை வீரர்கள் தங்களது படைப் பிரிவு அலுவலகத்திற்குச் சென்று சட்ட ரீதியாக இராணுவத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கணினி தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது பொருளாதாரத் தடை: ஒபாமா

அமெரிக்க இலக்குகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்துபவர்கள் மீதும், அந்தத் தாக்குதல்களால் பலன் அடைபவர்களையும், தண்டிக்க உள்ள பொருளாதாரத் தடைகளை பிரயோகிப்பதை, அந்நாட்டின் அதிபர் ஒபாமா அங்கீகரித்துள்ளார். அதிகரித்துவரும் இத்தகைய சைபர் தாக்குதல்களை, தேசிய அவசர நிலையாக விவரித்துள்ளார். அமெரிக்கவை எதிர்நோக்கியிருக்கும் மிக மோசமான பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு சவால்களுள், இந்த சைபர் தாக்குதல்களும் அடங்கும் என அவர் கூறினார். வங்கி அமைப்புகள் போன்று மிகவும் நுட்பமான கணினி வலையமைப்பு கொண்ட அமைப்புகளின் மீது சைபர்…

Read More

குழந்தைகளின் கூச்சல் ஒலி மாசாகாது என்று ஜப்பானில் புதிய விதிமுறை

ஜப்பானிய தலைநகர் டோக்கியோ நகரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி சிறுவர்கள் விளையாடும் போது போடும் கூச்சல் சத்தம் , ஒலி மாசாக கருத்திற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் 45 டெசிபலுக்கும் அதிகமான ஒலி எழுப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கை இது வரை அமுலில் இருந்த்து. இதனால் பாலர் பள்ளிகளில் சத்தக் கட்டுப்பாடு சாதனங்கள் நிறுவப்பட்டன. வெளியிடங்களில் சிறுவர்கள் விளையாடுவது கூட சில நேரங்களில் தடை செய்யப்பட்டது. புதிய விதிமுறையின் காரணமாக டோக்யோவில் சிறார் நல நிலையங்கள் பல…

Read More