Headlines

இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு

பழுலுல்லாஹ் பர்ஹான்: இஸ்லாமிய இளைஞர் முன்னணியினால் நேற்று முன்தினம் (19) நிகழ்த்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் Dr. பவ்சுள் ஹக் அவர்களால் நடத்தப்பட்டது. இதில் சுமார் 67 மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர். இந்தக்கருத்தரங்கில் மாணவர்களின் உளவியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் கலந்தாலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

‘மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது’ பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட்- மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் வறுமையில் மூன்றாவதாக காணப்பட்டது. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் தற்போது வறுமை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சு பதவி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தின் வறுமை நிலையை இரண்டு வருடத்தில் 8.3 வீதமாக குறைப்பதற்கு குறித்த அமைச்சின் பங்களிப்பு அதிகம் உள்ளது. கடந்த 2016ம், 2017ம் ஆண்டுகளில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி…

Read More

மஹிந்தவின் வத்திக்கான் விஜயத்துக்கு பிறகே ஜனாதிபதித் தேர்தல் ஆலோசனை

அ.அருண் பிரசாந்த் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவின் வத்திக்கான் விஜயத்திற்கு பின்னரே ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச் சரவையின் பேச்சாளரும் ஊட கத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வல்ல நேற்று தெரிவித்தார். அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகவிய லாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் 25 வீத மின்கட்டண குறைப்பையும் இதன் போது அமைச்சர்…

Read More

ஈரான் அணுவாயுதப் பேச்சுவார்த்தையில் உடனடித் தீர்வை எட்ட சீனா வலியுறுத்தல்

ஈரானுடன் தற்போது ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களான P5+1 நாடுகள் வியென்னாவில் நடத்தி வரும் அணுவாயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சு வார்த்தையின் காலக்கெடு நவம்பர் 24 இல் முடிவடையவுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னர் உறுதியான ஒருமித்த ஓர் தீர்வை எட்ட வேண்டும் என சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹொங் லெய் புதன்கிழமை பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக நீடிக்கும் ஈரானின் அணுச் செறிவூட்டலைக் கட்டுப்படுத்தும் இப்பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் அளவு மற்றும் நோக்கம்…

Read More

திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த 23 வயது இளைஞர்

கலிபோர்னியாவில் 23 வயது இளைஞர் ஒருவர் அவர் திருடிய பணத்தை திருப்பி கொடுத்து மன்னிப்பு கேட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்திற்குச் சென்ற சைல் வாரென் என்னும் இளைஞர், அங்கு இருந்த ஊழியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் மற்றும் இரு பீர் பாட்டில்களை திருடிச் சென்றார். இச்சம்பவம் நடந்து சுமார் 3 மணி நேரம் கழித்து அதே எரிவாயு நிலையத்திற்கு திரும்பி வந்த சைல் வாரென், திருடிய பணத்தை திருப்பி…

Read More

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 19 அல்லது 20 ஆம் திகதிகளில்!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 19 அல்லது 20ஆம் திகதிகளில் வெளியிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. வர்த்தமானியில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும், அன்றிலிருந்து 16 நாட்களுக்குள் வேட்புமனு கோரல் இடம்பெறும். இந்த வேட்புமனுத் தாக்கல் 30 நாட்களை தாண்டாது. வேட்புமனுத் தாக்கலின் பின்னர் 30 நாட்களுக்கு தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்று தேர்தல் நடைபெறும். இது, 60 நாட்களை தாண்டிச் செல்லாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை…

Read More

“”தம்பியை கூட்டிக்கொண்டு ஓடு” எனக்கூறிய அம்மாவும் அப்பாவும் செத்திட்டாங்களே…!

FI“சின்னபுள்ள….நீ தம்பிய கூட்டிக்கிட்டு ஓடு…நானும், அப்பாவும் பைல்கள எடுத்துக்கிட்டுவாரோம்” எனக்கூறி எங்கள அனுப்பிவிட்டு, அவங்க ரெண்டுபேரும் வீட்டுக்கு போ னாங்க. கொஞ்சத்தூரம் போயிட்டு, நான் திரும்பி பார்த்தேன். அப்போ, அம்மா, அப்பா ரெண்டு பேரையும் மண் மூடிருச்சி…” இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவி த்தாள் 14 வயதுடைய கஜினி எனும் சிறுமி. ” சின்னபுள்ள….நீ தம்பிய கூட்டிக்கிட்டு ஓடு…நானும், அப்பாவும் பைல்கள எடுத்துக்கிட்டுவாரோம்” எனக்கூறி எங்கள அனுப்பிவிட்டு, அவங்க ரெண்டுபேரும் வீட்டுக்கு போ னாங்க. கொஞ்சதூரம் போயிட்டு,…

Read More

3வீத முஸ்லிம்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர் ; ஆனால் 16 வீதமானவர்கள் சிறைச்சாலைக்கு செல்கின்றனர்-அமைச்சர் றிசாத் (படங்கள் இணைப்பு )

அஸ்ரப் ஏ சமத் இந்த நாட்டில் முஸ்லீம்கள்  10வீதம் உள்ளோம்.  எமது மாணவர்கள் வருடாந்தம் பல்கலைக்கழகம் செல்லும் வீதம் 2-3 வீதமாகவே உள்ளது. ஆனால் எமது சமுதாயத்தவர்கள் சிறைச்சாலைகளில் 16வீதமாக  உள்ளோம்.  அதுமட்டுமல்ல இந்த நாட்டில் அரச துறைகள், உயர்பதவிகளிலும் 2-3 வீதமாகவே உள்ளோம். ஆகவே தான் இங்கு உயாதரம் கல்வி பயில் புலமைப்பரிசில் பெற வந்துள்ள மாணவர்கள் தமது உயர்கல்வியை திறம்பட கற்று பல்கழைக்கழகம் செல்ல முயற்சிக்க வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்….

Read More

அமைச்சர்களின் பொறுப்புக்கள் இன்று வர்த்தமானியில் வெளியாகும்!

இலங்கையின் அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. இதன்படி புதிய அமைச்சுக்கள் அதன் பொறுப்புக்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார். இதேவேளை 19வது திருத்தத்துக்கு அப்பால் நாடாமன்ற அங்கீகாரத்துக்கு அமைய இன்னும் இரண்டு அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்களும் மூன்று பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட வேண்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் மெகி நூடில்ஸ் தடை?

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மொனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மகி நூடில்ஸ் உள்ள சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை சுங்க திணைக்களத்திடம்  நுகர்வோர் அதிகார சபை நேற்று கோரியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மகி நூடில்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

எந்த சவாலையும் சந்திக்கும் துணிவும், தியாகமும் றிஷாத் பதியுதீனையே சாரும்..!

-அபூ அஸ்ஜத் – தற்போது எமது நாட்டில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டுவரும்,குறிப்பாக ஊடகங்கள் பிரபலம் செய்துவரும் வில்பத்து சரணாலயத்துக்குள் முஸ்லிம்களின் குடியேற்றஙகள் என்னும் தலைப்பிலான செய்திகளுக்கு ஹிரு தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம் பெற்ற பலய என்னும் சிங்கள மொழியிலான கலந்துரையாடல் பெரும் தெளிவினை ஏற்படுத்தியுள்ளாக ஆய்வாளர்களும், சில ஊடகவியலளார்களும் தமது கருத்துக்களை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதில் இருந்து காணமுடிகின்றது. இற்றைக்கு ஒரு மாத காலமாக குறிப்பிட்டு பேசப்பட்டுவரும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும்…

Read More