Headlines

முன்னாள் அமைச்சர் பெளசியின் மகன் நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு….

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசியின் மகனான நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

வட பகுதி தொழிற்சாலைகளை மீள இயக்க றிஷாத் நடவடிக்கை

– சுஐப் எம் காசிம் – யுத்தம் விட்டுச் சென்ற வடுக்கள் பல. உயிரழிவுகள் ஒரு புறம் இருக்க பொருளாதார ரீதியிலும் மானத ரீதியிலும் ஏற்பட்ட இழப்புக்கள் சொல்ல முடியாதவை. வடமாகாண மக்களின் பொருளாதாரத்திற்கு ஈடு கொடுத்து பலருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கிய தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு கிடக்கின்றன. வடமாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை, ஆனையிறவு – குறிஞ்சக்கேணி உப்பளம் ஒட்டு சுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை ஆகியவை யுத்தத்தினால் உருக்குலைந்து போய்விட்டன. இந்த தொழிற்சாலைகளை…

Read More

பிரேதப் பெட்டிக்குள் பூவாடை தேடும் ஐய்யூப் அஸ்மின்

மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சீற்றம். வன்னி மாவட்ட தமிழ் மக்களினது அபிலாஷைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கருத்துக்களைக் கூற மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் பழகிக்கொள்ள வேண்டுமென்று முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு பிரதேச சபைகளை  அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமை தொடர்பிலும், அந்த பிரதேச மக்கள் வழங்கிய ஆணைகளை கொச்சைப்படுத்தியும்…

Read More

ஹக்கீமின் தலைமையில் முஸ்லிம்களடைந்த நன்மையென்ன- றிஷாத் பதியுதீன்

மாற்றம் தேவை என்று சிந்திக்கும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு தனித்துவமாக முதன்முறையாக களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்திற்கு வாக்களித்து மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று புதிய வரலாறு படைக்க வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருது சீபிறிஜ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை(25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு…

Read More

குவைத்தில் அல்குர்ஆன் மனனப் போட்டி – இலங்கை சிறுவன் சாதனை

முன்னால் குவைத் பாராளுமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான ‘ஜாஸிம் கராபி’ அவர்களின் மறைந்த தந்தை ‘முஹம்மத் அப்துல் முஹ்ஸின் கராபி’ அவர்கள் நினைவாக வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வரும் அல்-குர்ஆன் மனனப் போட்டியின் 18 ஆவது வருட பரிசளிப்பு விழா ஷாமியா பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது திவானியாவில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது . இது குவைத்தில் அரபி ,அரபி அல்லாதவர்களுக்கு ஒன்றாகவே நடாத்தப்படும் தேசிய ரீதியிலாக மிகப் பெரிய போட்டியாகும்.இந்த வருடப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 2450…

Read More

ஐக்கிய முஸ்லிம் கட்சியில் இணையும் சட்டத்தரணி ஏ.எம் முஜீப்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் கிழக்கு மாகாணத்தை மையப் படுத்தி பொறியியலாளரும், பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான அல்-ஹாஜ் யூ.கே நபீர் தலைமையில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய முஸ்லிம் கட்சியானது எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எழப் போகும் சவால்களை வெற்றிகரமாக முகம் கொடுக்கும் நோக்குடன் பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள், புத்தி ஜீவிகளை தங்களோடு இணைக்கும் அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.அந்த வகையில் பிரபல சட்டத்தரணியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும்இமுன்னாள்…

Read More

இஸ்லாமிய பொருளாதாரம் குறித்து உலகம் அறிய வேண்­டிய பல விட­யங்கள் உள்­ளன – ரணில்

1970 களில் பொரு­ளா­தார விடு­த­லைக்­கான முன்­னோ­டி­யாக இஸ்­லா­மிய பொரு­ளா­தா­ரமே இருந்­தது. எனவே  இன்று இஸ்­லா­மிய சமூ­கத்தின் பொரு­ளா­தார முறை­மைகள் தொடர்பில் உலகம் அறிய வேண்­டிய பல விட­யங்கள் உள்­ளன என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். இந்­தோனே­ஷி­யாவில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இஸ்­லா­மிய பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும் கூறு­கையில், இந்­தோ­னே­ஷியா பல இயற்கை பாதிப்­புக்­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­துள்­ள நிலையில் இன்று நடை­பெறும் இந்த மாநாடு உலக அளவில் முக்­கி­ய­த்துவம்…

Read More

கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும்-அமைச்சர் றிசாத் பதியுதீன்

இப்னு ஜமால்தீன் கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும். முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்படும் அடக்குறைகளுக்கும் பேரீனவாதிகளுக்கும் நீங்கள் வழங்கும் தீர்ப்பானது சாட்டையாக அமைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  நேற்று முன்தினம் கிராண்ட்பாஸில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவவாறு தெரிவித்தார். இப் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்பாறுக்…

Read More

தர்கா நகர் , இஸ்னாபுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக சேதமாகி இருந்த வடிகான், புனர்நிர்மாணம்

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர்  ரிஷாத் பதியுதீனின்  வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரினால், தர்கா நகர் , இஸ்னாபுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக சேதமாகி இருந்த வடிகான் , பிரதேச வாசிகளது வேண்டுகோளிற்கிணங்க , புனர்நிர்மாணம் செய்யப்பட்டு , செவ்வாய்க்கிழமை (26) மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பேருவளை பிரதேச சபை…

Read More

அப்துல் கலாம் உடல் ராமேசுவரத்தில் அடக்கம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. முன்னதாக, இன்று காலை ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி வந்த அவரது உடலுக்கு அசாம் மாநில முதல் மந்திரி தருண் கோகாய், மூத்த இந்திய விமானப்படை அதிகாரிகள் உட்பட பல முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம்…

Read More

2030-ல் உலகம் 40 சதவிகித தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் – ஐ.நா.

பாவனையாளர்கள் நீர்வளத்தின் பாவனையில் வியத்தகு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாவிடில் 2030-ம் ஆண்டளவில் உலகம் பூராகவும் 40-சதவிகித தண்ணீர் பற்றாக்குறையினால் துன்புற வேண்டிய நிலை ஏற்படுமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்துடன் மழைவீழ்ச்சி படிவங்கள் ஒழுங்கு முறையற்றதாக காணக்கூடியதாக இருப்பதால் நிலத்தடி நீர் இருப்புக்கள் ஏற்கனவே குறைந்து கொண்டு செல்கின்றன. 2050 அளவில் உலகத்தின் சனத்தொகை 9-பில்லியன்களாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதும், விவசாயம், தொழில் மற்றும் தனிப்பட்ட நுகர்வு போன்ற தேவைகளிற்கு அதிக நிலத்தடிநீர் பாவிக்கப்படுவதும்…

Read More

தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு

அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தினால் (CMA) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு- 2016 மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கியல் துறையில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் நேற்று (11) மாலை கொழும்பு சினமன் )லேக் ஹோட்டலில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் விருதுகளையூம் வழங்கி வைத்தார். நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் வட்டவல தலைமை வகித்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நிதியமைச்சர்…

Read More