மைத்திரிபாலவுக்காக புதுக்கடையில் ஐக்கிய தேசியக்கட்ச்சியின் காரியாலையம்
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாகவும், மத்திய கொழும்பில் இலங்கையின் அரசியல் வராலாற்றில் சரித்திரம் படைக்கும் வெற்றியாக மத்திய கொழும்பில் பொது வேட்பாளருக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடனும் நாளை (20) சனிக்கிழமை 5.00 மணிக்கு மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் உள்ள புதுக்கடை அப்துல் ஹமீட் வீதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் மேல் மாகாண சபை உறுப்பினர்களாகவும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களாகவுமுள்ள…
