Headlines

நியூஸிலாந்து ஒரு இலட்சம் டொலர்களை இலங்கைக்கு வழங்கியது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு இலட்சம் டொலர் நிதியுதவியை நியூஸிலாந்து வழங்கியுள்ளதாக தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு கூறியுள்ளது. அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் வேண்டுகோளுக்கமைய இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் மியுரி மெக்கலி இலங்கை உயர் ஸ்தானிகர் ஊடாக இந்நிதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நிதியை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் என்று தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல்…

Read More

சாரதி உறக்கம்: விமானத்துடன் மோதிய பஸ்

நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த விமா­ன­மொன்­றுடன் பஸ் ஒன்று மோதிய சம்­பவம் கொல்­கத்­தாவில் நேற்று இடம்­பெற்­றது. கொல்­கத்­தா­வி­லுள்ள நேதாஜி சுபாஸ் சந்­தி­ரபோஸ் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த எயார் இந்­தியா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான விமானம் ஒன்றின் மீது, விமான நிலை­யத்­திற்குள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த ஜெட் எயார் வேஸ் நிறு­வ­னத்தின் பஸ் ஒன்று மோதி­யது. நேற்று (4) அதி­காலை 5.25 மணி­ய­ளவில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. அஸாம் மாநி­லத்­தி­லுள்ள சில்சார் நக­ருக்குப் புறப்­ப­ட­வி­ருந்த விமா­னமே இவ்­வாறு சேத­ம­டைந்­ததுள்ளது. மேற்­படி பஸ்ஸின் சாரதி அதி­கா­ரி­களால் விசா­ரிக்­கப்­பட்­ட­போது,…

Read More

அரசு என்னை கொலை செய்ய முயற்சி: மைத்திரி

தமக்குள்ள பாதுகாப்பை அகற்றி விட்டு அரசு என்னை கொலை செய்யவே முயற்சிக்கிறது என எதிரணியின்  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலகமுவையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்  பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் தனக்கான பாதுகாப்பிற்கு 7  பாதுகாப்பாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக் ஷவிற்கு எந்தளவு பாதுகாப்பு உள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளனர். எனினும் மக்களின் ஆதரவு பாதுகாப்பும் எனக்கிருப்பதால் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை….

Read More

கல்வித்துறையில் இலங்கை முன்னிலை – யுனெஸ்கோ

தென் ஆசிய வலய நாடுகளுள் கல்வித்துறையில் இலங்கை முன்னிலை வகிப்பதாக யுனெஸ்கோவின் பணிப்பாளர் இரினா பொக்கோவா தெரிவித்துள்ளார். சிறந்த கல்விக்காக ஆசிரியர் பயிற்சிகளை வழங்க கல்வி அமைச்சு பல வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளமை தொடர்பாக அவர் கல்வி அமைச்சை பாராட்டியுள்ளார். இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள அவர் மீபேயில் அமைந்துள்ள தென் ஆசியாவின் ஆசிரிய பயிற்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். தென் ஆசிய வலய நாடுகளுக்கிடையே இலங்கை கல்வித்துறையில் மேலோங்கி இருப்பதாகவும், பாடசாலைக்கு…

Read More

தோப்பூர் நூரிய்யா அறபுக் கல்லூரிக்கு புதிய நிருவாக கட்டிடமும் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வும்

தோப்பூர் நூரிய்யா அறபுக் கல்லூரிக்கான புதிய நிருவாகக் கட்டிடமும், தளபாடங்கள் கையளிக்கும் வைபவமும் இன்று இடம் பெற்றது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தோப்பூர் வட்டாரக் குழு தலைவரும் முன்னால் வேட்பாளருமான முஜாஹித் தலைமையில் இடம் பெற்ற இவ் வைபவத்தில் முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்தரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார் பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா செலவில் நிருவாக அலுவலகமும்…

Read More

சுப்பிரமணிய சுவாமி படத்தை எரித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

சுப்பிரமணிய சுவாமி வீட்டு முன்பு வியாழக்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சியினர் சென்னை மாவட்ட தலைவர் சி.ராஜேந்திரபிரசாத் தலைமையில் சென்றனர். அவர்களை மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, அவரது படத்தை தீ வைத்து கொளுத்தினர்.

Read More

நாதியற்ற அரசியல் பிழைப்பு நடத்தும் பிரதி அமைச்சர் பைசல் காசிம்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா கண்டனம்.

மிகவும் பிழையாகவும்  அசிங்கமாகவும்  பிரதி அமைச்சர் பைசல் காசிம்  காழ்ப்புணர்வு அரசியல் செய்வது  சிறுபான்மை கட்சிகளுக்கே வெட்க கேடு என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா தெரிவித்தார். முஸ்லீம்களின் விடிவுக்காக முஸ்லீம் சிறுபான்மை கட்சிகள் அரசியல் செய்வது வரவேற்கத்தக்கது இந்த நாட்டிலில் தனித்துவத்தோடு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனிக்காட்டு  ராஜாவாக நடைபோட்டு வந்தாலும் மறைந்த எங்களின் மாபெரும் தலைவர்  அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை ஆரோக்கியமான முறையில் வழிநடத்த முடியாமல் ஆளுமை உள்ளவர்களையும் கட்சியை…

Read More

மின்னல் தாக்கத்தில் 65 பேர் பலி

பங்களதேஷில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி, 65 பேர் பலியாகியுள்ளனனர் என்று பங்களாதேஷ் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அந்நாட்டில், மிகவும் பின்தங்கிய வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் சி.என்.என் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

“கட்சி பேதமின்றி அனைவருக்கும் பிரதேச சபையின் சேவை சென்றடைய வேண்டும்”  தவிசாளர் தாஹிர்!

-முர்ஷித்- நிந்தவூரை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காணச்செய்யும் நோக்கில், ஒவ்வொரு நிந்தவூர் மகனுக்கும் கட்சி பேதமின்றி நமது பிரதேச சபையின் சேவை சென்றடைய, நாம் அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார் நிந்தவூரின் வட்டாரங்களை மையப்படுத்தியதான அபிவிருத்தித் திட்டங்களை பரிந்துரைக்கும் வகையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடனான, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வட்டாரங்கள் வாரியான ஆலோசனை குழுக்களை அமைக்கும் நோக்கில்,…

Read More

முஸ்லிம்களுக்கு எதிராக பொய்பிரச்சாரம் மேற்கொள்ளுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஹூனைஸ் பாரூக்

பள்ளிவாசல்கள் தகர்ப்புக்கு பௌத்தர்கள் காரணமல்ல எனவும் முஸ்லிம் அமைப்புக்களிடையிலான மோதலினாலேயே இவை உடைக்கப்படுகின்றன எனவும் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கும் கருத்தை முற்றாக மறுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் தெரிவித்தார். இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்:- இஸ்லாமிய மதத்தில் இருக்கும் வேறு பிரிவினர்களுக்கிடையலான போராட்டமே பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமைக்கு காரணம், குறிப்பாக தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் ஆகிய இரு பிரிவினர்களுக்கிடையலான மதப்போராட்டமே பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க பத்தரமுல்லை…

Read More