Headlines

ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்!: ஒபாமா

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க காங்கிரஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்துத் தடுப்பேன் என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேலும் ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் தற்போது நடைபெற்று வரும் ஈரானின் அணுச்செறிவூட்டலை மட்டுப் படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளைப் பாதித்து யுத்தத்துக்கு இட்டுச் செல்லக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூனுடன் இணைந்து உரையாற்றும் போதே…

Read More

ஜனாதிபதியினுடனான சந்திப்பு நம்பிக்கை அளிக்கிறது- அமைச்சர் றிஷாத் (audio)

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியினுடனான சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.   audio

Read More

வாள்வெட்டாக மாறியது: இலங்கையின் தோல்வி

இலங்கை அணியின் தோல்வியை அடுத்து கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றுப் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் நேற்று நடைபெற்ற இலங்கை, தென்னாபிரிக்கா ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து தென்னாபிரிக்க ரசிகர்கள் இலங்கை அணி ரசிகர்களை கிண்ணடல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே…

Read More

அரச ஹஜ் குழு உறுப்பினர்களை அமைச்சர் நியமிப்பது ஏற்கத்தக்கதல்ல சட்ட வரைபை திருத்த வலியுறுத்து

அரச ஹஜ் குழு­வுக்கு நிய­மிக்­கப்­படும் 9 உறுப்­பி­னர்­களில் 7 பேர் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள் என்ற ஹஜ் சட்ட வரைபு திருத்­தி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும். ஹஜ் குழு­வுக்கு 7 பேரே நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். 7 பேரில் இரு­வரே அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற திருத்தம் நேற்று முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. ஹஜ் சட்ட வரைவு தொடர்பில் ஆராயும் கலந்­து­ரை­யாடல் நேற்று மாலை பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்­றது. அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர்…

Read More

மனித நேயம் கொண்ட ஒரு தலமையின் கீழ் போட்டியிடுவதையிட்டு பெருமையடைகின்றோம்

அகமட் எஸ். முகைடீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று அம்பாரை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். பிரமான்டமான வாகனத் தொடர் அணியாகச் சென்று அக்கட்சியன் பிரதம வேட்பாளராகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகருமான அப்துல் மஜீட் மற்றும் வேட்பாளர்களான முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் ஆகியோர் அம்பாரை…

Read More

ஜனாதிபதித் தேர்தல் தற்போது நடத்த வேண்டாம்- ரில்வின் சில்வா

ஜனாதிபதித் தேர்தல் தற்போது நடத்த வேண்டாம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் முழுமை பெறாததற்கு முன்பதாக 4 வருட பூர்த்தியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட முடியாது அது அரசியலமைப்பை மீறும் செயலாகும். ஜே.வி.பி. ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. நாட்டில் இன்று அவ்வதிகாரம் மீறப்பட்டுள்ளது. அவசரமாக அதாவது தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 வருடம் பூர்த்தியானதுடன்…

Read More

ஜெயாவின் அவதூறு வழக்கு: சுவாமிக்கு அழைப்பாணை

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவா தியாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணி யன் சுவாமியை ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தமிழ்நாடு நீதிமன்றம் நேற்று அழைப்பாணை விடுத்துள்ளது. தமிழக மீனவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், கடிதம் மட்டும் எழுதுவதாக தமிழக முதல் வரை விமர்சித்து ஆங்கில ஜெயாவின் நாளிதழ் ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்திருந்தார். இதனையடுத்து, ஜெயலலிதா, சுப்பிரமணியனுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்….

Read More

“மக்களை தவறாக திசை திருப்புகின்றார் சார்ள்ஸ் எம்.பி” பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட்..

  சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக, எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த விசாரணைக்குத் தேவையான தரவுகளை உள்ளக கணக்காய்வு பிரிவு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தின், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்…

Read More

தலைமன்னார் புகையிரத சேவை ஆரம்பித்து வைத்தார் மோடி

கடந்த 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னார் முதல் கொழும்புக்கான புகையிரத சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்ட்டது.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையினை தலைமைன்னார் துறையிலிருந்து உத்தியோக பூர்வமான ஆரம்பித்து வைத்தார். கடந்த ஆண்டு இந்திய வெளிவிகார அமைச்சர் மதவாச்சி தொடக்கம் மடு வரைக்குமான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைத்தார்.இரண்டாம் கட்டமாக மடு முதல் தலை மன்னார் வரை புகையிரதப்பாதை செப்பனிடப்பட்டதுடன்.இந்திய பிரதமரினால் இந்த சேவையும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த புகையிர பாதை…

Read More

தாதி பாடநெறிகளை பூர்த்தி செய்தோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஐவா நேர்சிங் கோம் நிறுவகத்தில் தாதிப் பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிறுவகத்தின் தலைவரும் தேதிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான  சித்திக் நதீர் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (06) திருகோணமலை விவேகானந்தா கலையரங்கில் இடம் பெற்றது. தாதிப் பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்…

Read More

அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா சீனாவின் ஆதரவுபெற அரசு முயற்சி

ஐ.நா.மனித உரிமை பேர­வையில் எதிர்­வரும் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணைக்கு ஆத­ரவு திரட்டும் பணி­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. குறித்த பிரே­ர­ணைக்கு ஆத­ரவு பெறும் வகையில் இந்­தியா, சீனா உள்­ளிட்ட நாடு­க­ளுடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்­றது என்று அரச தொழில் முயற்­சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார். சர்­வ­தேச தரத்­துடன் கூடிய உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைக்­கான கதவு தற்­போது திறக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அமெ­ரிக்கா பிரே­ர­ணைக்கு பல…

Read More

மைத்திரிபால சிறிசேன குறித்து முஸ்லிம் காங்கிரஸிடம் கவலை வெளியிட்ட பசில்

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 20-11-2014 அன்று நடைபெற்றுள்ளது. இதன்போது முஸ்லிம் காங்கிரஸினரைப் பார்த்து கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ஸ, பாருங்களேள் எங்கட செயலாளர் (மைத்திரிபால சிறிசேன) பிரச்சினை படுத்துகிறார் என தனது கவலையை வெளிப்படுத்தியதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.

Read More