Headlines

அமீர் அலி அமைச்சரானார்

– எம்.ரீ.எம்.பாரிஸ் – இலங்கையின் நல்லாட்சிக்கான அரசியல் பயனத்தில்அமீா்அலி அரசியல் ரீதியிலான சமயோசிந்த முடிவுகள்சிறப்பானதாக அனைவராலும் குறிப்பாகசிறுபான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி முஸ்லிம்மக்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினைபெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறுவேலைத்திட்டங்கள் முன்னொடுக்கப்பட்டு வந்தது. 2010ஆம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமீா்அலி தோல்வியடைந்தாலும் 2014ஆம் ஆண்டு இந்நாடுபாரியதொரு தேர்தலை எதிர்நோக்கியது அது தான்ஜனாதிபதி தேர்தலாகும். இந்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனதுஇருப்பை பாதுகாத்து கொள்ள தேசிய பட்டியல் மூலம்பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அமீா்…

Read More

உயர்தர பரீட்சை எழுத புதிய வாய்ப்பு

எதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அமரவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர பரீட்சையிலும் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை அமைச்சினால் நேற்று (11)கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விழாவில் கலந்து கொண்ட போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

பொதுவான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவோம்

– ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம் –  அரச ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை இரத்து   செய்வதற்கோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பிலோ எதுவிதமான  தீர்மானத்தையும் அரசு மேற்கொள்ளவில்லையென இன்று  சபையில் உறுதியளித்த  பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க எதிர்காலத்தில்  அரச தனியார் துறையினருக்கு பொதுவான  ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட  உரையொன்றை ஆற்றும்- போதே பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

Read More

வாக்குவாதம் செய்த தயாசிறி – வெல்கம

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ.சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் கடுமையாக வாக்குவாதப்பட்டுக் கொண்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. விமல் வீரன்ச, தினஸ் குணவர்தன உள்ளிட்டவர்கள் அண்மையில் குருணாகல் மாவட்ட சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற அரசியல்வாதிகளை சந்தித்து தனித்து போட்டியிடுவது குறித்து பேசியுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்….

Read More

சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள சம்பூர் பாலகனின் மரணம்

சம்பூர் பகுதியையே சோகத்துக்குள்ளாக்கியுள்ள ஆறு வயதுப் பாலகனான குகதாஸ் தருஷனின் மரணத்தின் மர்மத்தை மருத்துவ அறிக்கைகள் மூலமோ அல்லது விசாரணை அறிக்கைகள் மூலமோ முழுமைக் கண்டு பிடிக்கப்பட முடியாத நிலையில் பல்வேறு சந்தேகங்கள், ஊகங்கள் எழுந்துள்ளன. இதேவேளை சிறுவனின் மரணம் தொடர்பில் உடனடியான முடிவுக்கு வரமுடியவில்லை. அத்துடன் தேவையான ஆதாரங்களை திரட்டியதன் பேரிலும் பல்வேறு பரிசோதனைகளையும் ஆய்வுகளை மேற்கொண்டதன் பேரிலுமே மரணத்துக்கான காரணத்தைக் கூற முடியும் என திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் மருத்துவ…

Read More

மஞ்சன்தெடுவாய் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வீதிகள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கலந்துகொண்டார்.

மஞ்சன்தெடுவாய் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் 20லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரு வீதிகள் புணரமைக்கப்பட்டு மக்களின் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வு 16.06.2019 இணைப்பாளர் றம்ழான் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காத்தான்குடிநகர சபை உறுப்பினர் ஜெளபர் ஹான், முன்னாள் நகரசபைஉறுப்பினர் மாஹிர்ஹாஜி, மத்திய குழு செயலாளர் சப்ரி, கொள்ளைபரப்புச் செயலாளர் முகைதீன் சாலி , ஜமால்தீன் ஹாஜி , மற்றும்…

Read More

ஊழல் தடுப்பு அட்டவணையில் இலங்கை முன்னேற்றம்

ஊழல் தடுப்பு தொடர்பான சர்வதேச அட்டவணையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறித்து புதிய அட்டவணை மூலம் தெரிய வந்துள்ளது. ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் எனப்படும் சர்வதேச அமைப்பு வருடாந்தம் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. இதன் பிரகாரம் பூச்சியம் புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழலற்ற நாடுகளாகவும், 100 புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழல் தலைவிரித்தாடும் நாடுகளாகவும் பட்டியலிடப்படுகின்றன. இந்த ஆண்டின் பட்டியலில்’ இலங்கை 37 புள்ளிகளைப் பெற்று 83வது .இடத்தில் உள்ளது….

Read More

பலப்பிட்டிய நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் பலி!

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரொருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

Read More

திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை சந்தித்த அப்துல்லா மஹ்ரூப் எம் .பி

திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சிமன்ற முன்னால் தவிசாளர்கள் உறுப்பினர்களுக்கும் , எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தளில் போட்டியிட  எதிர்பார்க்கும் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் , இன்று திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

Read More

5 பேருக்கு”மன்னர் பைஸல் விருது” – ஜாகிர் நாயக் இஸ்லாமிய பணிகளுக்காக விருது

சவுதி அரேபிய அரசு ‘மன்னர் ஃபைஸல்’ விருதுக்கு ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்துள்ளது. 1. டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹ்மான் -இஸ்லாமிய படிப்புக்காக 2. ஜெஃப்ரி ஐவன் கார்ட(வாஷிங்டன்) -மருத்துவ துறையில் சிறந்து விளங்கியமைக்காக… 3. மைக்கேல் க்ராட்ஸல் – அறிவியல் துறையில் சிறந்து பணியாற்றியதற்காக… 4. உமர் வான்ஸ் யாகி – அறிவியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக 5. டாக்டர் ஜாகிர் நாயக் – இஸ்லாமிய பணிகளுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டதற்காக… ஒரு கோல்டு மெடல்….

Read More

சாப்­பிட உணவில்லை, பள்­ளி­வா­சல்­ சென்றே சாப்­பிட்டேன்” ஞான­லோக தேரர்

வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட முதலாம் நாள் எனக்கு சாப்­பிட உணவு இருக்­க­வில்லை. நான் பள்­ளி­வா­ச­லுக்குச் சென்றே உணவு சாப்­பிட்டேன் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் எமக்­கு­மி­டையில் இவ்­வா­றான ஒரு நல்­லு­றவு இருக்­கி­றது என அம்­பன்­வெல ஞான­லோக தேரர் தெரி­வித்தார். கொலன்­னாவை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற வெள்ள நிவா­ரண பணிகள் தொடர்­பான ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள கொலன்­னாவை மக்­க­ளுக்கு நிவா­ரண உத­விகள் பெரி­ய­ளவில் வழங்­கப்­ப­டு­கின்­றன. இதே­வேளை கொலன்­னா­வையைப்…

Read More