அப்துல்லா மஹ்ரூப் எம் பி இன் முயற்சியால் 2016 விவசாயிகளுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவும், 2017 பெரும்போகதிட்கான அனுமதியும்.
கிண்ணியா வட்டமடு, செம்பிமோட்டை ,ஆயிலியடி ,மஜீத் நகர் , தோப்பூர் , செல்வநகர் பிரதேசங்களில் 2016 பெரும்போக நெற்செய்கையாளர்கலுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவு கிடைக்காதவர்களுகான கொடுப்பனவு திருகோணமலை மாவட்ட ஆபிவிருதிகுழு இணைத்தலைவரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினருர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியின் பலனாக; இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிகிழமை (25.08.2017) விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலடப்படவுள்ளது. அத்துடன் மேற்படி பிரதேசங்களில் இவ்வருடமும் வருகின்ற பெரும்போகம் எவ்விதமான தடையுமின்றி விவசாயிகள் தங்களுடுடைய பெரும்போக…
