Headlines

எதிர்வரும் 45 நாட்களுக்குள் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்; அமைச்சர் கருஜயசூரிய

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்பு சுயாதீன ஆணைக்குழு அமைத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக  அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.  சப்ரகமுவ மாகாண சபையின் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

Read More

அ.இ.ம.கா. ஏற்பாட்டில்  இடம்பெற்ற சுயதொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

கிண்ணியா, தம்பலகாமம் அல் ஹிக்மா கல்லூரியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் அண்மையில்  இடம்பெற்ற சுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீரலி, மஹ்ரூப் எம் பி, கட்சியின் முக்கியஸ்தர்களான டொக்டர் ஹில்மி, ஜமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read More

பெரும்பான்மைக்கு கிடைக்காத அதிஷ்டம் அமைச்சர் றிசாட் மூலம் சிறுபான்மையினருக்கு….. 

ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியுடன் UN HABITED நிறுவனத்தின் அனுசரணையில் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் முசலி மண்ணிற்கு அதி சிறந்த பாடசாலைகள் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.. இலங்கை நாட்டிற்கான ஜப்பான் தூதுவராக பான்கிமூன் அவர்கள் பணியாற்றும் பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நீண்ட நாள் முயட்சியில் அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலை எமது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பல மில்லியன் பெறுமதியான இப்பாடசாலை கட்டிடங்கள் கொண்டச்சி மற்றும்…

Read More

ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து செயலாற்ற தயார் – பிரிட்டன்

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றத் தாம் தயார் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. நல்லாட்சி மற்றும் சர்வதேசத்துடன் இணைந்து செயலாற்றுதல் குறித்த புதிய அரசின் அர்ப்பணிப்புக்களையும் அது வரவேற்றுள்ளது. இதேவேளை, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கும், அமைச்சரவை அலுவலகத்திற்குமான பிரபுக்கள் சபையின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், புதிய அரசு எதிர்காலத்தில் இலங்கை குறித்த ஐ.நா விசாரணைகள் குறித்து தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Read More

பொதுநலவாய வர்த்தகர்கள் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் ரிஷாட் தலைமையில் 50 பேர் லண்டன் பயணம்…

-ஊடகப்பிரிவு- லண்டனில் இடம்பெறும் பொதுநலவாய வர்த்தக அமைப்பின் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான 50பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழு ஒன்று அடுத்தவாரம் அந்தநாட்டுக்கு பயணமாகின்றது. 1997ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைப்பின் கூட்டம் இம்முறையே முதன்முதலாக லண்டனில் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து என்றுமில்லாத வகையில் பெரும்பாலான வர்த்தகர்கள் பங்கேற்பதாக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “பொதுநலவாய வர்த்தக அமைப்பின் இந்தவருடத்தின் மூலோபாய பங்குதாரராக…

Read More

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பினால் பதற்றம்

இலங்கை நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று காலை விசேட விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே விசேட விருந்தினராக நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரதான நுழைவாயிலில் இந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பிடிக்கப்பட்ட நாகப்பாம்பு, வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் பல வகையிலான பாம்புகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நான் அதிகமாக பழகுவது சிங்களவர்களுடனே – மரிக்கார்

நான் வளர்ந்தது வெஹர விகாரையில்,அதிகமாக பழகுவது சிங்களவர்களுடன் எனவே, நான்இனவாதி இல்லை என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது கொலன்னாவை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன்போது குறித்த பிரதேச மக்களுக்கு பல்வேறு வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இணையங்கள் ஊடாக இனவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்தர்ப்பத்தில் பலர் இனவாதங்களை தூண்டும்…

Read More

மைத்திரியின் கூட்டத்திற்கு றிஷாத் பதியுதீனுடன் அணிதிரண்ட வன்னி மக்கள் (photos)

ஏ.எச்.எம்.பூமுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்கும் பொதுக்கூட்டம் இன்று (30) மன்னாரில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்; அழைப்பை ஏற்று வன்னி மக்கள் திரண்டு வந்துள்ளமையையும் பொதுவேட்பாளர் மற்றும் றிஷாத் பதியுதீன் உரையாற்றுவதையும்  படத்தில் காணலாம்.

Read More

175 ஆண்டுக்கு முன் உலகில் வெளியிடப்பட்ட முத்திரையை, இலங்கை மீண்டும் வெளியிடுகிறது

உலகில் வெளியிடப்பட்ட முதலாவது முத்திரை புதிய முத்திரையாக இலங்கையில் மீள வெளியிடப்படவுள்ளது. 1840ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி உலகின் முதல் முத்திரை வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டன் அரசியான விக்டோரியா மகாராணியின் மார்பளவு புகைப்படம் இந்த முத்திரையில் பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் அப்போதைய மதிப்பு ஒரு பென்னி (பவுண்ட்சின் சத அலகு) ஆகும். இந்த முத்திரை வெளியிடப்பட்டு தற்போதைக்கு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உலக தபால் தினத்தை முன்னிட்டு உலகில் முதலாவதாக வெளியிடப்பட்ட முத்திரையை…

Read More

றிஷாத் பதியுதீன் – சூடான் தூதுவர் சந்திப்பு

– ஊடகப் பிரிவு – இந்தியா புதுடில்லியை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கைக்கான சூடான் தூதுவர் டாக்டர் ஹஸன் ஈ எல் தாலிப்பை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (14) அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் சூடான் – இலங்கை இடையிலான இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் முதலீடுகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

Read More

வெலிகம ஆற்றில் மூழ்கிய மாணவன் முஹம்மத் ரிமாஸ் ஜனாஸாவாக மீட்பு.

-Faseeh Weligama- நேற்று வெலிகம பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போது மூழ்கிய மாணவன்  முகம்மத் ரிமாஸ் நேற்று இரவு ஜனாஸாவாக மீட்கபப்ட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் நேற்று பகல் வேளை (11) எதிர்பாராதவிதமாக இவர் ஆற்றில் மூழ்கியதை தொடர்ந்து இவரின் நண்பர்கள் மற்றவர்களின் உதவியுடன் இவரை தேட முயற்சித்து முடியாமல் போய்  ஊரின் அனைத்து தரப்பினரும் இணைந்து தேடி நேற்று இரவு வேளையில் ஜனாஸாவை மீட்டுள்ளனர். இன்று காலை…

Read More

மு.கா வினரால் பொய் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகிறது

– எஸ்.அஷ்ரப்கான் – மர்ஹூம் அஷ்ரபின் அரசியல் பயணத்தில் தொடங்கிய எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நாம் பலம் மிக்கவர்களாக மாறவேண்டு மென்றால் எமது வாக்குப் பலத்தை காட்டுவதற்காக எல்லோரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். ஏனெனில் மறைந்த தலைமையின் அடியோட்டிய தலைமை அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டுமே என்பது மக்களுக்கு இன்று விளங்கிவிட்டது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் முஹம்மட் லத்தீப் தெரிவித்துள்ளார். கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்…

Read More