இலங்கை கடலில் விழவுள்ள மர்ம பொருள்
விண்வெளியிலிருந்து மர்மமான பொருள் ஒன்றின் சிதைவு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் விழவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டபிள்யூ.ரி.1190.எப்’ என அழைக்கப்படும் மேற்படி சிதைவு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி பிரபஞ்ச நேரப்படி 6.20 மணிக்கு இலங்கையின் தென் பிராந்திய கடற்கரைக்கு அப்பால் சுமார் 65 கிலோமீற்றர் தொலைவில் இந்து சமுத்திரத்தில் விழவுள்ளதாக ‘நேச்சர்’ ஆய்வேடு அறிக்கையிட்டுள்ளது. இந்த 7 அடி நீளமான சிதைவு அண்மையில் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் நடவடிக்கையில் பங்கேற்ற ஏவுகணையின்…
