Headlines

கோறளைப்பற்று மத்தி பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவி! பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, பிறைந்துரைச்சேனை அல்/அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (18) இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.தையூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார். அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம…

Read More

ஜனாதிபதி மாளிகை இன்று முதல் மக்களின் பார்வைக்கு!

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா என்பவற்றை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதன்படி இன்று (08) முதல் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதோடு, இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 29 ஆளுநர்கள் மற்றும் 06 ஜனாதிபதிகள்…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் புதுவகை தொற்று நோய்

மத்திய கிழக்கு நாடுகளில் அடையாளங்காணப்படாத நோயொன்று பரவி வருவதாகவும் அந்நோய் சிறிய வகை கொசுக்களினால் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தள்ளன. இந்நோய் முதற்தடவையாக சிரியாவில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மில்லியன் கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இத்தஞ்சம் கோருவோர் மத்திய கிழக்கு வலயத்திலிருந்து ஐரோப்பா வரையில் புலம்பெயர்வதனால் இந்நோய் லெபனான், துருக்கி, ஜோர்தான் மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை…

Read More

எனக்கு கிடைக்கவிருந்த மேலுமொரு பிரதியமைச்சை, TNA தடுத்தது – அப்துல்லா மஹரூப் வேதனை

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை  கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில் மாகாண சுகாதார அமைச்சையும் அதிகூடிய பட்சம் முதலமைச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.  தோப்பூரில் நேற்று ஞாயிற்றுக் கிழமை முன்னெடுக்கப்பட்ட  அபிவிருத்தி திட்டங்களை திறந்து…

Read More

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!

அங்காரா: இஸ்லாத்தின்   இறுதி தூதரான   முஹம்மது   நபியை    குறித்து    இயேசு  (ஈஸா நபி)  முன்னறிவிப்புச் செய்யும்   15 நூற்றாண்டுகள்   பழமையான  பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. பர்ணபாஸின்   சுவிசேஷம்  என்று  அழைக்கப்படும்  இந்தநூல்  12  ஆண்டுகளாக  துருக்கியில் ரகசியமாக  பாதுகாக்கப்பட்டு   வந்துள்ளது. பைபிளில்  கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கியசீடராவார்.  இந்த நூலை பார்ப்பதற்கு   16-வது  போப்பெனடிக்ட்   விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின்  வருகையை…

Read More

கொழும்பில் கோல்வ் விளையாடிய நியூஸிலாந்து பிரதமர்

கடந்த வாரம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நியூ­ஸி­லாந்து பிர­தமர் ஜோன் கீ, கடந்த வெள்­ளிக்­கி­ழமை  கொழும்பு கோல்வ் கழ­கத்தில் கோல்வ் விளை­யா­டினார்.

Read More

ஐ.ம.சு.மு.வின் தலைவராக மைத்திரியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது-வாசு­

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­பதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை மீண்டும் கூட்­ட­ணியின் தலை­வ­ராக்­குவோம் என தெரி­விக்கும் முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­ய­க்கார எம்மால் சில தவ­றுகள் கடந்த காலத்தில் இழைக்­கப்­பட்­ட­மை­யினை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்டார். ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஏக­ம­ன­தாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் கூட்­ட­ணியின் பங்­காளிக் கட்­சிகள் கலந்து கொள்­ளா­மைக்­கான காரணம் என்­ன­வென்­பதை வின­விய போதே அவர்…

Read More

20 இலட்சம் முஸ்லிம்களுக்காக எனது உயிரை இழக்கத்தயார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான, றிஷாத் பதியுதீன் அரசிலிருந்து வெளியேறி பொது எதிரணியில் இணைந்து கொண்டமை தொடர்பாக அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் முழுவடிவமாக; திடீரென விலகியமைக்கான காரணம்  2005,2010 ஆகிய தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக நானும், எனது கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் பெரும் பங்காற்றிருக்கிறோம். அவரது வெற்றியிலேயே அதிகளவு  பங்களிப்பினை நாங்கள் வழங்கியுள்ளோம். 2005…

Read More

அரசதுறை நிறுவனங்களில் வெற்றிடங்கள் பட்டதாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை

– ஆர்.கிறிஷ்­ணகாந் – பட்­ட­தா­ரி­க­ளுக்­காக அர­சாங்க நிறு­வ­னங்­களில் 17000 தொழில் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­ற­தென்றும் இவ்­வெற்­றி­டங்­க­ளுக்கு பொருத்­த­மான தகு­தி­யு­டைய பட்­ட­தா­ரி­களை தேர்வு செய்­வ­தற்­காக குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இக் குழு தொடர்­பான அறிக்­கை­யொன்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள்  இரா­ஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் மேற்­கொள்­ளப்­படும் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் குறித்து விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்று விரைவில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வேலை­யில்லா பட்­ட­தா­ரி­களின் பிர­ச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் பொருட்டு…

Read More

இஷாக் ரஹ்மான் எம்.பியினால் கதிரைகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, அனுராதபுர மாவட்டம் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹொரிவில “விக்கசித்த சங்சதய மக்கள் அமைப்புக்கு” கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டது. விக்கசித்த சங்சதய அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இஷாக் ரஹ்மான் எம்.பி கலந்துகொண்டு உரையாற்றியதுடன், கதிரைகளையும் வழங்கி வைத்தார். (ன)

Read More

தனியார் துறையினருக்கு இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்பு

– அழகன் கனகராஜ் – சேவையாளர்களின் வரவு – செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம்

இம்முறை உயர்தர பரீட்சை 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் நாளை முதல் 27 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இம்முறை கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகள் அடங்குகின்றனர்.

Read More