Headlines

முஹமது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை – ஜேர்மனி பத்திரிகை

இறைத்தூதர் முஹமது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது. பெர்லின் அரச நூலகத்தில் பல ஆண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த குர்ஆன் பாகங்கள் சூரிச்சில் இருக்கும் ஆய்வுகூடத்தில் சோதனை யிடப்பட்டுள்ளது. மிருகத் தோலினாலான ஏழு பக்கங்கள் கொண்ட இந்த அல் குர்ஆன் பாகம் கி.பி. 606 இல் இருந்து 652 ஆம் ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவை என்று அந்த ஆய்வின் மூலம்…

Read More

கொழும்பு மாநகரசபையில் போட்டியிடுவதற்காக மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதம அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக  தெரிவித்தார் . உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் நோக்கிலேயே தாம் இந்த முடிவை எடுத்தாக அவர் தெரிவித்தார். , அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாநகரசபையில் தனித்து, தனது மயில் சின்னத்தில்…

Read More

ஹக்கீமுக்கு சவால் விட்ட பிரதியமைச்சர் அமீர் அலி!

-எஸ்.எம்.எம்.முர்ஷித்- கோறளைப்பற்று மத்தி விடயம் சம்பந்தமாக பேசுவதற்கு முடியும் என்று சொன்னால் ரவூப் ஹக்கீம் அல்லது அவரது ஆட்களை என்னோடு மூன்று மணிநேர விவாதத்திற்கு வர முடியுமா? அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிறைந்துறைச்சேனையில் அண்மையில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் இடம்பெற்றதில் கலந்து…

Read More

யார் இந்த கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!

யார் இந்த  கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!கிரிஸ் பூதம் இலங்கையில் மகிந்த ஆட்சி காலத்தில் புதுசு புதுசா பலது முளைத்தது அது மட்டுமன்றி அது முழு இலங்கையையும் கலக்கியது . உடம்பில் கிரிசை பூசி கொண்டு நிர்வாணமாக உலவிய மர்ம நபர்கள் பெண்களுக்கு தொல்லை செய்ததுடன் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக்களிலும் ஈடுபட்டனர் . அத்துடன் நின்று விடாது கூரிய ஆயுதங்களினால் பெண்களின் அங்கங்களை வெட்டி விட்டும் தப்பி சென்றனர் பெண்களை பாலியல் வல்லுறவும் புரிந்தனர் நாடே கொதித்து…

Read More

5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  மன்னார் மூர்வீதி கிராமத்திற்கு பாரிய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்  

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுத்தீன் அவர்களின்   நிதி ஒதுக்கீட்டில்  மன்னார் நகர சபை எல்லைக்குற்பட்ட மூர்வீதி கிராமத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மன்னார் நகர சபை உறுப்பினர் உவைஸுல் கர்னி அவர்களது தலைமையில் இடம்பெற்றது 5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலை கட்டடம் , மையவாடிக்கான உள்ளக பாதை மற்றும் மின்…

Read More

ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப் படுத்திவிட்ட ஆவணப்படம் – இந்தியாவில் ஒளிபரப்ப தடை

டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர். இதற்காக…

Read More

என்னை சேர் என கூப்பிட வேண்டாம் – ஜனாதிபதி மைத்திரி

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பங்கேற்ற முதலாவது நேர் காணல் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இளைஞர் யுவதிகள் முக்கியமான ஒத்துழைப்பை வழங்கினர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கினர். மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் எதிர்பார்ப்புடன் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும். 100 நாள் திட்டத்தை முன்னெடுப்பது அவ்வளவு சுலமான காரியமல்ல….

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கந்தளாய் பிரதேச மத்திய குழு தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கந்தளாய் பேராரு மேற்கு   பிரதேசத்துக்கான மத்திய குழு தெரிவு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்றது. கட்சியின் தொண்டர்களைக் கொண்ட இக் குழுவானது இன்று (30)  கந்தளாய் ஆயிஸா வித்தியாலயத்தின் மண்டபத்தில் இடம் பெற்ற மத்திய குழு தெரிவில் பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன. எதிர்கால நடவடிக்கைகள் யாவும் இவ் மத்திய குழு ஊடாக கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அபிவிருத்திகள் உட்பட…

Read More

நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் கோட்டாவுடன் –   றிஷாத் பேச்சு 

மன்னாரில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட நகுலேஸ்வரணின் கொலையின் பின்புலத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் – பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு செயலாளருடன் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இதுதொடர்பாக உரையாடியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- மன்னார் – வெள்ளாங்குளம் – கணேஷபுரம் என்ற பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரின்…

Read More

ஹொரவபொதான, அல்-அக்ரம் முதியோர் அமைப்பிற்கு உதவி

பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் நிதி ஒதிக்கீட்டின் மூலம் ஹொரவபொதான பிரதேச செயலகத்திற்குறிய நிகவெவ அல் அக்ரம் முதியோர் அமைப்பிற்கு இரும்பு அலுமாரி வழங்கியபோது.

Read More

என்னை தாக்குவதாக நினைத்து என் மக்களை தாக்காதீர்கள் – அமைச்சர் றிஷாத் (வில்பத்து விவகாரம்)

ஊடகப் பிரிவு   என்னை தாக்குவதாக  நினைத்து எனது மக்களை தாக்காதீர்கள் என அமைச்சர் றிஷாத் தெரிவித்தார். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சில ஊடகங்கள் முஸ்லிம்கள் மீதும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீதும் அபாண்டங்களை சித்தரித்துக் காட்டுகின்றனர். இது தொடர்பாக  இன்று (20.05.2015) ஏற்பாடு செய்யப் பட்ட  ஏற்றுமதி – இறக்குமதி அதிகார சபையின்  கூட்ட மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டாவறு குறிப்பிட்டார்.   இது தொடர்பாக அமைச்சர் றிஷாத்…

Read More

 திகழி கிராமத்திற்கான மக்கள் காங்கிரஸின் புதிய நிர்வாகக்குழு தெரிவு!

புத்தளம் மாவட்ட திகழி வட்டாரம், திகழி கிராமத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு மற்றும் புதிய நிர்வாகக் குழுத்தெரிவுக் கூட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான பைசர், பௌசான் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள்  கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். (ப)

Read More