Headlines

சூடுவெந்தபுலவு கிராம மக்களுடனான சந்திப்பு

சூடுவெந்தபுலவு கிராம மீனவர் சங்கத்தினரின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களை  சந்தித்துக் கலந்துரையாடினார்

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிராகவும் செயற்பட இடமளிக்க வேண்டாம் – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம். காசிம்- எந்தவிதமான குற்றமுமிழைக்காமல் துரத்தப்பட்ட வடபுல அகதி முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது என அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். வடபுல முஸ்லிம்கள் தமது பரம்பரைப் பூமியிலிருந்து விரட்டப்பட்டு 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. இன்னுமே அகதி முகாம்களில் அல்லல்பட்டு வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த அரசும் உருப்படியான திட்டங்களை வகுக்கவில்லை. சர்வதேசமோ, ஜெனீவாவோ, ஐ.நாவோ இந்த மக்கள்…

Read More

முசலி பிரதேசசபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியது

தலைவராக சுபியான்.,  பிரதி தவிசாளராக றைசுதீன் ஊடகப்பிரிவு மன்னார் முசலி பிரதேச சபையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அப்துல் கபூர் கலீபத்  சுபியான் 9 வாக்குகளைப் பெற்று, முசலி பிரதேச சபையின் புதிய தவிசாளராகவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஜே. ஈசான் 6 வாக்குகளையும் பெற்றார். தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட சுபியானுக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள்…

Read More

தமிழ் – சிங்கள புத்தாண்டு நிகழ்வுகளில் இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- கல்னேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கந்துலுகம கிராமத்தில் சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற கரப்பந்து சுற்றுப்போட்டியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வெற்றியீட்டிய அணிக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கல்னேவ பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஹிஜாஸும் கலந்துகொண்டார். இதேவேளை, கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட செம்புக்குலிய, இஹலகாகம மற்றும் கெமுனுபுர ஆகிய கிராமங்களில்  சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப்…

Read More

மூடப்படுகிறது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது…

Read More

திருகோணமலை மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம்

திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி ,மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி,இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இப் பட்டதாரி பயிலுனர் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் இன்று (01) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம் பெற்றது. மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் 193 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது இதில் 40…

Read More

இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது!

மீகஹவத்தை – சியம்பலாபேவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நவகமுவ பகுதியில் வைத்து பேலியகொடை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. சியம்பலாபேவத்தை பகுதியில் கடந்த முதலாம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்திகள் நான்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்களை இன்று மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

VIDEO- “ஜனநாயகத்தை விலை பேசும் உள்ளூராட்சி தேர்தல் முறைய மாற்ற வேண்டும்” – தலைவர் ரிஷாட்!

உள்ளூராட்சித் தேர்தல் முறையில் மாற்றம் செய்யாவிட்டால், ஜனநாயகம் விலைபேசப்படுவதை நிறுத்த முடியாமல் போய்விடுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் (21) உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது; “நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், எமது கட்சி நாடு முழுவதும் 140 ஆசனங்களை வென்றுள்ளது. இந்த வெற்றிக்காக வாக்களித்த சகலருக்கும் எனது நன்றிகள். எந்த வெற்றியைப் பெற்றாலும் பல சபைகளில் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய கட்சிகள், சுயேச்சைக்…

Read More

‘புலிகளுக்கு மஹிந்த கப்பம் செலுத்தினார்’

2009ஆம் ஆண்டு நாட்டில் பயங்கரவாதம் தோல்வியடைய செய்யப்பட்டது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பலத்தை பெற்றது பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அல்ல.விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன்  அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இதற்காக அரசாங்க திறைசேரியின் பணத்தை பெற்று அவர்  புலிகளுக்கு கப்பமாக  செலுத்தினார்’ என்றார். tm

Read More

ஜனவரி மாதத்திற்குள் வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படும்

மீரி­ய­பெத்­தையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அடுத்த ஜன­வரி மாதத்­திற்குள் வீடுகள் நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­படும். இது தொடர்பில் நில­விய அனைத்து குறை­பா­டு­களும் நிவர்த்தி செய்­யப்­பட்­டுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ அமைச்சர் அநுர பிரி­ய­தர்­ஸ­ன­ யாப்பா தெரி­வித்தார். அர­சியல் மாற்­றத்தின் கார­ணத்­தி­னா­லேயே இவ்­வி­ட­யத்தில் கால­தா­மதம் ஏற்­பட்­ட­தா­கவும் அமைச்சர் சபையில் தெரி­வித்தார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை கண்டி மாவட்ட ஐக்­கிய தேசிய கட்சி எம்.பி. வேலு­கு­மா­ரினால் மீரி­ய­பெத்தை மற்றும் மலை­யக மண்­ச­ரி­வுகள் தொடர்­பாக முன்­வைத்த சபை ஒத்தி வைப்பு பிரே­ர­ணைக்கு பதி­ல­ளித்து சபையில் உரை­யாற்றும் போதே…

Read More

வன்னி முஸ்லிம் பிரதிநிதுத்துவத்தைக் குறைக்க இருமுனை யுத்தம்

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வன்னி மக்களின் முதுபெரும் முதுசம் றிசாத் பதியுதீன் அவர்களாவர். அவர் இம்மக்களுக்குச் செய்துள்ள சேவைகள் அளவிட முடியாதவை ‘சர்வதேச ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வலிமையானவர் பட்டியலில் அவரும் ஒருவர்’.இவரும்,இவரின் அரசியல் வழிகாட்டலும் வன்னி முஸ்லிம்களுக்கு போதும். வெளியில் இருந்து வந்த யாரும் அரசியல் புகட்டத்தேவையில்லை.வன்னி முஸ்லிம் அரசியல் வரலாற்றில் ஆரம்பத்தில் ஒருவர் மட்டும் தெரிவு செய்யப்படுவது வழக்கம் , பின்னர் அத்தொகை இரண்டாக மாறியது.அதன் பிற்பாடு அத்தொகை மூன்றாக அதிகரித்துள்ளது. அகில இலங்கை மக்கள்…

Read More

ஐ.தே.கவின் பிரதித் தலைவராக நியமனம் பெறுகிறார் சஜித்?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜீத் பிரேமதாஸ நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறு அவர் பிரதித் தலைவராக நியமிக்கப்படும் பட்சத்தில் மூன்றாவது தடவையாக பிரதித் தலைவர் பதவியைக் கைப்பற்றிய சந்தர்ப்பமாக அமையும். அடுத்த செயற்குழுக் கூட்டத் தின்போது கட்சியின் பிரதித் தலைவராக சஜீத் பிரேமதாஸ அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், சஜீத்தின் இந்த நியமனத்துக்கு மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்கா, விஜயதாஸ ராஜபக்­ ஆகியோர் கடும்…

Read More