பாதிக்கப்பட்ட மக்களிக் கண்ணீர் துடைக்க புறப்படுவோம்…
– ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி), இறக்காமம் – உலக வாழ்வில் பல விதமான இன்னல்களையும், மகிழ்சிகளையும் இறைவன் எமக்கு வழங்கி அதில் பல விதமான படிப்பிணைகளையும்,சோதனைகளையும் ஏற்படுத்தி எமது உள்ளங்களின் ஈமானிய தரத்தினை மதிப்Pடு செய்து பல முடிவில்லா வெகுமதிகளை வழங்குவதற்காகத்தான் நாளாந்தம் உலகின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தி மனித புனிதர்களின் ஈமானிய வலுவினை இறைவன் வென்றெடுக்கிறான். இந்தவகையில் அன்மையில் எமது இலங்கைத் தாயகத்தின் தலைநகரின் சில பகுதிகள் உற்பட பல பிரதேசங்களிலும் வெள்ளம்,மண் சரிவு…
