பொதுபலசேனாவின் அத்துமீறல் வழக்கு ; பொலிசார் மீது சட்டத்தரணிகள் அதிருப்தி
அமைச்சர் ரிசாதின் அமைச்சுக்குள் பொதுபலசேனா அத்துமீறி நுழைந்தது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று (30) இடம்பெற்ற போது ,பொலிஸ் அதிகாரிகளின் கருத்துக்களுக்கு சட்டத்தரணிகள் கடும் அதிருப்தியை வெளியிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் உயர் அதிகாரிகளை சாட்சிகளாக வைத்து தேரர்களை கைது செய்யுமாறு இதன் போது சட்டத்தரணிகள் நீதிபதியை கேட்டுக் கொண்டனர். கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது – ‘அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த பொதுபலசேனா அமைப்பின் தேரர்கள் இது வரை அடையாளம் காணப்படவில்லை….
