Headlines

அ.இ.ம.காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பிரத்தியேக இணையத்தளம் வெளியீடு

  ஊடகவியலாளர்களுடனான சந்திப்பும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெப்தளமான www.acmc.lk  மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின்பிரத்தியேக வெப்தளமான www.rishadbathiudeen.lk ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் (18-03-2014) நடைபெற்றது. அமைச்சர் வெப்தளங்களை ஆரம்பித்து வைப்பதையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி யூசுப் மரைக்கார் ஆகியோர்கள் அருகில் காணப்படுவதையும் படத்தில் காணலாம்.   

Read More

அமீர் அலியின் வெற்றியினை உறுதிப்படுத்தும் முகமாக வீடுவீடாக சென்று பிரச்சாரம்

– அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி – சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டதில் முதலாம் இலக்க யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ்.எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வெற்றியினை பலப்படுத்தும் முகமாக ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி தனது ஆதரவாளர்களுடன் 08.08.2015 சனிக்கிழமைகல்குடா ஓட்டமவடி இரண்டாம் வட்டார கிராம சேவைக்குட்பட்ட பிரதேசத்தில் வீடுவீடாகச் சென்று மக்களை தெளிபடுத்தும் நிகழ்வில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதனை அவதானிகக் கூடியதாக இருந்தது. இந்நிகழ்வில் ஓடாமவடி…

Read More

இராணுவ வீரரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக சந்தேகம்

அரலகன்வில, மீவத்புர பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார்  சந்தேகிக்கின்றனர். இராணுவ வீரரான ரணதுங்ககே சுகத் குமார (வயது 28) என்பவரே  காணாமல் போயுள்ளார். மூன்று நபர்களுடன் மாகாவலி கங்கையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இராணுவ வீரரை, முதலை இழுத்துச் சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அவர்  குறித்து எந்த வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன இராணுவ வீரரை…

Read More

காத்தான்குடியில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின் மக்கள் சந்திப்பு (Photo)

முகம்மட் பஹாத் தற்போது காத்தான்குடி கடற்கரை ஆ.மா வளவில் சகோதரர் சிப்லி பாருக் அவர்களின் ஏற்பாட்டில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின்  மக்கள் சந்திப்பு நேற்றிருவு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது அமைச்சர் றிஷாத்  பதியுதீன் குழுவினர் அமர்ந்திருப்பதையும் வருகை தந்த மக்களையும் படங்களில்  காணலாம்.

Read More

லஞ்ச ஊழல் ஆணையாளருக்கு எதிராகவும் முறைப்பாடு!

மைத்ரி அரசின் கீழ் புத்துயிர் பெற்று வரும் லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர் திருமதி தில்ருக்ஷிக்கு எதிராகவே லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்கார தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றே இவ்வாறு முறையிட்டுள்ளதோடு கடந்த காலத்தில் அரச திணைக்களங்களில் பணியாற்றும் போது நிதிக் கையாடலில் ஈடுபட்டதாகவே அவருக்கு எதிரான முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரர் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியள்ளது. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஞானசேர தேரர் இதற்கு முன்னர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தார். இதை நிரூபிக்கும் வகையிலேயே இன்று தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அண்மையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக…

Read More

“ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழா”

புத்தளம் அல்-காசிமி “இஸ்லாமிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்” ஏற்பாட்டில் இடம்பெற்ற “ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழாவும் மாணவர் பரிசளிப்பு விழாவும்” இன்று (9) மாலை அல் – காசிமி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய விளையாட்டுத்திடலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தாராபுரம் மண்ணிண் மைந்தரும் மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் சப்ரி,…

Read More

இலங்கையில் ஜனநாயகம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது: அமெரிக்கா

இலங்கையில் ஜனநாயகம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி இதனை தெரிவித்துள்ளார். வோசிங்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை உட்பட்ட பல நாடுகளின் மாற்றங்களில் ஈடுபாட்டை கொண்டுள்ளது. எனினும், அமரிக்க தலைமைத்துவத்தினால் மாத்திரம் அதன் பெறுபேறுகள் அமையவில்லை. இந்த பெறுபேறுகள் அமெரிக்க ஆதரவிலேயே கிடைத்தன என்றும் கெரி குறிப்பிட்டுள்ளார்.

Read More

தச்சுத் தொழிற்சாலை திறப்பு விழா

மாஞ்சோலை தச்சுத் தொழிலாளர்களின் தொழிற்சாலை திறப்பு விழா கடந்த 01.02.2019 தலைவர் ஹமீட் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் அஸ்மி , உறுப்பினர்களான நெளபர், அமீர், ஜெளபர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் றுவைத் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஹமீட், வட்டாரக் குழு தலைவர் அப்துல் சலாம் மற்றும் பிரமுகர்களும் கலந்து…

Read More

தகவல் அறியும் சட்டமூலம் இம் மாதம் சமர்ப்பிப்பு

தகவல் அறியும்  சட்ட மூலம்  இந்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறியும் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குறித்த  சட்டமூலம்  பூர்த்தியாக்கப்பட்டு, மாகாணசபைகளிடம் கருத்து கோரப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை,குறித்த சட்டமூலம்  அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், விவாதம் பற்றிய…

Read More

இஸ்ரேல் ராணுவத்தின் கோர முகம் (வீடியோ இணைப்பு)

Israeli soldier scuffles with Palestinian boy https://www.youtube.com/watch?v=R9f_hNviSOQ இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய 11 வயது பாலஸ்தீன சிறுவனை வெறித்தனமாக இஸ்ரேல் ராணுவ “வீரர்” ஒருவர் கைது செய்யும் வீடியோ காட்சி உலகை உலுக்கி வருகிறது. இஸ்ரேல்- காசா எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள மேற்கு கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடந்த 28-ந் தேதியன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், சிறுவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில்…

Read More