News
வெள்ள அகதிகளுக்காக களத்தில் நின்று உதவும் அமைச்சர் றிஷாத்!
-சுஐப் எம்.காசிம்- இலங்கை மக்கள் காலத்திற்குக் காலம் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்களையும், பல்லாயிரக்கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 18 ஆம் திகதி மலையகத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளும், ஏனைய இடங்களில் மோசமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் மக்களின் வாழ்க்கையில் அழிய முடியாத தடங்களாக பதிந்து விட்டன. ”மழை வந்தால் வெள்ளம் வரும். மழை நின்று போனால் வெள்ளம் வடிந்து விடும். இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்க முடியும்” என்று நம்பியிருந்த மக்களுக்கு பேரிடி…
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாத்
1990ம் ஆண்டு மன்னாரில் இருந்து, அகதிகளாக வெளியேறி, வெல்லம்பிட்டிய, புத்கமுவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள், மீண்டும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, கொழும்பின் பல இடங்களிலும் தஞ்சமடைந்து இருக்கின்றனர். இவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று (26/05/2016) புத்கமுவ பிரதேச பள்ளிவாசலில் சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
ஐ.தே.க வை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமரிடம்
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25)முன்தினம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட செயற்குழுக் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. கட்சியில் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள், சங்கங்கள் மற்றும் கிளைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதேவேளை, மே தினக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் இதன் போது…
I can personally feel the agony of being a refugee – Minister Rishad
-Nisha Abdeen – Minister Rishad Bathiudeen has made a cash donation for flood victims in Malwana on last Tuesday . It was handed over by Minister Rishad Bathiudeen to the members of the educational association who were already donated school books, bags and other educational equipments around 750 students badly affected by flood in Malwana….
නිරාහාරව සිටි අපේ කුසගින්න නිවා ගත්තේ මුස්ලිම් පල්ලියෙන් කොළොන්නාව ඥාණාලෝක හිමි පවසයි
-නිලුපුලී – කොළොන්නාව ප්රදේශයේ ගංවතුර හේතුවෙන් අවතැන්ව සිටීන ප්රදේශවාසී ජනතාවට සහනාධාර ලබාදීම සම්බන්ධයෙන් පවත්වන්නට යෙදුනු මාධ්ය සාකච්ඡාවේදී මාධ්ය වේදියෙකු විසින් නගන ලද ප්රශ්නවලට පිළිතුරු ලබාදෙමින් උන්වහන්සේ විසින් එසේ පවසන ලදී.මෙහිදී මාධ්ය වේදියා ඇසුවේ මුස්ලිම් සහ සිංහල ජනතාව මුස්ලිම් පල්ලියේ සිට ආධාර සමව බෙදාගන්නේ කෙසේද යන්නයි. “ ඊයේත් අප ඇවිත් සහනාධාර රැගෙන ගියේ මුස්ලිම් පල්ලියෙන් මුස්ලිම්…
அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!
பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களை…
மருத்துவர்கள் சிவப்பு அறிக்கை விடுப்பு : நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம்.!
நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, சுகாதார சேவைப் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், இதன் முதற்கட்டமாக நாளை அம்பாறை வைத்தியசாலையின் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயளாலர் வைத்தியர் நாலின்த ஹேரத் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத அனைத்து மாவட்டங்களிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும்…
කුමක් අහිමි වුවත් අධ්යාපනය අතපසු කළ නොහැකියි ඇමති රිෂාඩ් කියයි
-නිලුපුලී – පසුගිය දින වල ඇදහැලුනූ වර්ෂාව නිසා අවතැන්ව සිටීන 750 ක් පමණ වූ මල්වාන ප්රදේශයේ පාසල් සිසුන් වෙත පොත් බෑග් ඇතුළු පාසල් උපකරණ බෙදා දුන් මල්වාන ප්රදේශයේ ක්රියාත්මක වන අධ්යාපනය සංගමයේ සමාජිකයන් හමු වී ඔවුන් වෙත මුදල් පරිත්යාගයක් ලබා දුන් ඇමති රිෂාඩ් අවතැන්වී අගතියට පත්ව සිටීමේදී දැනෙන වේදනාව තමා හොඳින් දන්නා බැව් පවැසූ අතර …
ஜேர்மன் ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி
-ப.பன்னீர்செல்வம் – அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜேர்மன் அரசாங்கம் ஒரு மில்லியன் யூரோவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. வௌ்ளம், மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதன்மைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஜேர்மன் அரசு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பாக ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் டாக்டர். பிராங்வொல்டர் தெரிவித்திருப்பதாவது, ஜேர்மனியின் சிந்தனைகள் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காகவும், தமது வீடுகளை வாழ்வாதாரத்தை இழந்தவர்களுகாகவே இந்த நிதியுதவி எனத் தெரிவித்துள்ளார். இந்த நிதியுதவியானது இலங்கைக்கென சர்வதேச ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டு இலங்கை அரசாங்கத்துடனும் இங்குள்ள…
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அடையாள அட்டை
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலவச அடையாள அட்டை மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு தங்களது அடையாள ஆவணங்களை இழந்தவர்களுக்கே இலவசமாக இந்த ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. கொழும்பில் இன்று (26) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அடையாள அட்டை மற்றும் பிறப்பு…
மஹியங்கனையில் நிலைமை சுமுகம்
மஹியங்கனை பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த இரு தரப்புகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்து எதிர்காலத்தில் பிரச்சினைகள் எதுவுமின்றி சமாதானமாக வாழ்வதாக இருதரப்பினரும் உறுதியளித்தனர். மஹியங்கனை நகரிலுள்ள பன்சலையில் கடந்த நோன்மதி தினத்தன்று பெளத்த தேரர் ஒருவர் நிகழ்த்திய மார்க்க பிரசங்கத்தில் முஸ்லிம்களைப் பற்றி தவறாக தெரிவிக்கப்பட்டமையையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் இளைஞர்கள் பெளத்த கொடிகளை எரித்ததாலேயே இந்த முறுகல் நிலை உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் எட்டு இளைஞர்கள் 14 நாட்கள்…
சாப்பிட உணவில்லை, பள்ளிவாசல் சென்றே சாப்பிட்டேன்” ஞானலோக தேரர்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முதலாம் நாள் எனக்கு சாப்பிட உணவு இருக்கவில்லை. நான் பள்ளிவாசலுக்குச் சென்றே உணவு சாப்பிட்டேன் பள்ளிவாசல்களுக்கும் எமக்குமிடையில் இவ்வாறான ஒரு நல்லுறவு இருக்கிறது என அம்பன்வெல ஞானலோக தேரர் தெரிவித்தார். கொலன்னாவை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற வெள்ள நிவாரண பணிகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கொலன்னாவை மக்களுக்கு நிவாரண உதவிகள் பெரியளவில் வழங்கப்படுகின்றன. இதேவேளை கொலன்னாவையைப்…
