News
சிறு கைத்தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்: றிப்கான் பதியுதீன்
சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, தாம் உதவி செய்வதற்குத் தயாராக உள்ளதாக – வட மாகாணசபை உறுப்பினரும், சபையின் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான றிப்கான் பதியுத்தீன் தெரிவித்தார். தலைமன்னார் நடுக்குடாவில் பனைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது பனை அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதம விருந்தினராககக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, றிப்கான் பதியுத்தீன் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்ட;…
இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பாராளுமன்ற உரை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் (23/11/2016) பாராளுமன்ற உரை
பிரதி அமைச்சர் அமீர் அலி – பலஸ்தீன பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அசன் கிரேசா சந்திப்பு
அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் கொள்வதற்காக துருக்கி சென்றுள்ள கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் அமீர் அலி பலஸ்தீன பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அசன் கிரேசா அவர்களை சந்தித்தார்.
அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில்; பிரதி அமைச்சர் அமீர் அலி
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் அமீர் அலி துருக்கியில் இடம்பெறும் அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.
அமைச்சர் றிஷாத் பதியுதீன் நிதியொதுக்கீட்டில் புத்தளத்தில் காபட் வீதிகள்
புத்தளத்திலுள்ள பல்வேறு உள்ளக உள்வீதிகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் காபட் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வீதிகளைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை அமைச்சர் றிஷாத் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில், நவவி எம் பி, அலி சப்ரி, சமூக சேவையாளர் முஹ்சி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹ்யா, இல்ஹாம் மரைக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
“வாய் வீச்சு அரசியல் மக்களுக்கு பயனளிக்காது” – இல்ஹாம் மரைக்கார்
முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் சகோதர முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரை மேடைகளில் தூஷித்தும் நடித்துக் காட்டியும் நையாண்டி பண்ணியும் கேவலப்படுத்தியமையுமே, தான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமைக்கு பிரதான காரணமென்று முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் இல்ஹாம் மரைக்கார் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். காழ்ப்புணர்வுடன் இஸ்லாமிய சகோதரர் ஒருவரை வேண்டுமென்றே மு.கா தலைமை தூற்றியதனாலேயே அக்கட்சியிலிருந்து அவசரமாக தான் வெளியேறிதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம் காங்கிரஸ்…
பள்ளிவாசலுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நிதி வழங்கிவைப்பு
அடம்பன் மினுக்கன் கிராமத்தில் அமைந்துள்ள அந் நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இணைப்புக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகத்தின் செயலாளர் மக்கீன் அவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்.
அமைச்சர் றிஷாத்தின் நிதி ஒதுக்கீட்டில்; கரிசல் புதிய வீட்டுத்திட்டத்திற்கான காபட் பாதை
அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கரிசல் புதிய வீட்டுத்திட்டத்திற்கான பாதைகள் காபட் பாதைகளாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதனை, வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பங்கேற்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான அமீர் அலி அவர்கள்; துருக்கியில் நடைபெறும் அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கலந்துகொள்ள நேற்று (28) துருக்கிக்கு பயணமானார்.
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (படத்தொகுப்பு)
2015/2016 ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களையும், உயர் தரம்; சாதாரன தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் புத்தளம் நகர மண்டபத்தில் அண்மையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வு புத்தளம் அ.இ.ம.கா. கட்சி உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், கொழும்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், கட்சி இணைப்பாளர்கள், கட்சி மகளிர் சங்கம்…
நாங்கள் ஏன் புதுக் கட்சி அமைத்தோம்? புத்தளத்தில் அமைச்சர் றிஷாத்
முஸ்லிம் காங்கிரஸ் சமூதாயத்திற்கான பாதையில் இருந்து தடம் புரண்டதைத் தட்டிக் கேட்டதனாலேயே பொய்யான காரணங்களைக் கூறி எம்மை அந்தக் கட்சியில் இருந்து வெளியேற்றினா ர்கள் என்றும் அதனாலேயே புதுக் கட்சியமைத்து மக்கள் பணியாற்ற நேரிட்டது என்றும் அமைச்சர றிஷாத் பதியுதீன் கூறினார். புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்த பின்னர் அங்கு நடை பெற்ற பொதுக் கூட்டத்திலே அமைச்சர் உரையாற்றினார். அவர் கூறியதாவது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய காலத்தில் அந்த…
சாய்ந்தமருதில் மருதூர் முத்துக்களுக்கு கௌரவம்!
மிஸ்ரோ எனப்படும் முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு அமைப்பானது சாய்ந்தமருது கல்விக்கோட்டத்துக்குள் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்புச் சித்தியெய்திய 34 மாணவ மாணவிகளை கௌரவித்து பாராட்டும் நிகழ்வை 2016-11-27 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடாத்தியது. இவ் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.இக்தார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும்…
