Headlines

மதுபாவனையை ஒழிக்க அனைவரும் கை கோர்க்க வேண்டும் – பிரதிஅமைச்சர் அமீர் அலி

கடந்தகால தனிப்பட்ட பேதங்களை மறந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுப் பாவனையை குறைப்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதிஅமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். வாகரை பால்சேனை கலை மகள் வித்தியாலயத்தில் பால் பண்ணயாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். மேலும்  அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்தகால குரோதங்களை மறந்து மாவட்டத்தில் காணப்படும் மதுபாவனையை குறைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்க்கு…

Read More

நட்டத்தில் இயங்கிய பல நிறுவனங்களை இலாபகரமாக்கியுள்ளோம்

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான அனைத்து நிறுவனங்களையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றும் தமது முயற்சிக்கு அதிகாரிகளினதும், ஊழியர்களினதும் முழுமையான பங்களிப்பை தாம் எதிர்பார்த்து நிற்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதுவருட தினத்தை முன்னிட்டு கைத்தொழில் வர்த்தக அமைச்சில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் பங்கேற்ற அமைச்சர் அங்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரீ. எம். கே. பி. தேன்னக்கோன் உட்பட அதிகாரிகள் பலர் உரையாற்றினர். அமைச்சர் ரிஷாட் இங்கு கூறியதாவது, கைத்தொழில் அமைச்சைப் பொறுப்பேற்ற…

Read More

ஜனாதிபதி தனது பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டும் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வேண்டுகோள்

வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி அதனை வனஜீவராசிகள் வலயமாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பானது 26 வருடங்களுக்குப் பின்னர் மீளக்குடியேறியுள்ள முசலிப் பிரதேச முஸ்லிம் அகதிகளை மீண்டுமொரு முறை அகதியாக்கும் முயற்சியெனவும் ஜனாதிபதி தனது அறிவிப்பை ரத்துச்செய்ய வேண்டுமெனவும் வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முசலிப் பிரதேச முஸ்லிம்களை அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்காக இனவாதிகள்; தொடர்ந்து மேற்கொண்டு வரும் சதி முயற்சிகளின் இன்னுமொரு அங்கமாகவே, அவர்கள் அந்தப் பிரதேசத்தின்…

Read More

16.14 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

நேற்று 29.12.2016 ஆம் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலக செயலாளர் திரு கோபாலரட்ணம் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 16.14 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.

Read More

ஜனவரி ஒன்பதில் முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒன்றுகூடுகின்றனர்

பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 9ஆம் திகதி பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் ஒன்று கூடி சமூ­கத்தின் சம­கால பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர். இந்த கலந்­து­ரை­யா­டலின் போது எடுக்­கப்­படும் தீர்­மா­னங்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பிறி­தொரு தினத்தில் சந்­தித்து பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கோர­வுள்­ளனர்.இது தொடர்பில் ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவின் தலை­வரும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.பௌசி­யிடம் கருத்து வின­விய போது அவர் பின்­வ­ரு­மாறு…

Read More

அரசியல் அதிகாரங்களை அடாவடித்தனங்கள் மூலம் பெறமுடியாது – அமைச்சர் றிஷாத்

அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் அடாவடித்தனங்கள் மூலமோ சமூகத்திற்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தியோ ஒருபோதுமே பெற்றுக் கொள்ள முடியாதெனவும் அது இறைவனால் வழங்கப்படுகின்ற அருட்கொடையெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். பிரபல தொழிலதிபர் ஜிப்ரி அவர்களை மக்கள் காங்கிரசில் இணைக்கும்; நிகழ்வும், மீனவ சமூகத்திற்;கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் புத்தளம் கடற்கரைப் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி…

Read More

த.தே.கூ. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் –  பிரதியமைச்சர் அமீர் அலி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் என கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர்; எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று(28.12.2016) புதன்கிழமை நடைபெற்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடக நண்பர்களை நான் அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு…

Read More

த.தே.கூ. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் –  பிரதியமைச்சர் அமீர் அலி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் என கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர்; எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று(28.12.2016) புதன்கிழமை நடைபெற்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடக நண்பர்களை நான் அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு…

Read More

“சிங்கள, முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி”  அமைச்சர் றிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு https://www.acmc.lk/?p=23395

ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்;படுத்தி சிங்கள – முஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களின் பெயர்களில் போலியான முகநூல்களை உருவாக்கி தாங்களாகவே தங்கள் மதத்தையும், சிங்களவர்களையும் தூசித்தும், கொச்சைப்படுத்தியும் பதிவுகளையிட்டு அந்தச் சமூகத்தவரை முஸ்லிம்களுக்கெதிராக தூண்டிவிடுவதே கடும்போக்கு இனவாதிகளின் இலக்காகுமென்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் அல் அஸ்ரபியா அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்ற அமைச்சர் ரிஷாட்…

Read More

“முன்னாள் பிரதமரின் மறைவு பேரிழப்பாகும்” அமைச்சர் றிஷாத்

முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இடதுசாரிச் சிந்தனையைக் கொண்ட முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயக, தனது அரசியல் வாழ்வை லங்கா சம சமாஜக் கட்சியின் மூலம் தொடங்கினார். பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டமையினால் அக்கட்சியில் இணைந்து கொண்டார். அமரர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் அரசியல் வாழ்வில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். மிக…

Read More

பிறைந்துறைச்சேனை பன்சாலை வீதிக்கு கொங்கீரீட்டு இடும் பணி ஆரம்பம்

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பிறைந்துறைச்சேனை பன்சாலை வீதிக்கு கொங்கீரீட்டு இடும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

Read More