6 வருடங்களாக நாய் பால் குடித்து வரும் சிறுவன்
இந்திய ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுவனொருவன் 6 வருடங்கள் நாய் பால் குடித்து வளர்ந்து வருகிறான். ஜார்கண்ட் மாநிலம் தனபாத் பகுதியில் வசிப்பவர் சுபேந்தர் சிங், இவருடைய மனைவி பிங்கி குமாரி. மகன் மொகித் குமார் (6). இந்த மொகித் குமார் அவனுடைய நான்கு வயது முதல் நாய் பால் குடித்து வருகிறார். இந்த சிறுவனின் இந்த செயலை நிறுத்த பெற்றோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் நிறுத்த முடியவில்லை. இதனால் அந்த சிறுவன் பாடசாலைக்கு அனுப்பப்படாமல் வீட்டிலேயே உள்ளான்….
