Headlines

ad34@hFacMC

முஸ்லிம் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் றிஷாத் பதியுதீன் செயற்படுகிறார் – ஊடகவியலாளர் சலீம்

பி.எம்.எம்.ஏ.காதர் இலங்கையில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டாலும்,முஸ்லிம்கள் அழிக்கப்பட்டாலும் வாய் மூடி மௌனிகளாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருக்கின்றார்கள்.; இவர்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒருவராக அமைச்சர் ரிசாத்பதியுதீன் இருக்கின்றார் என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித்தலைவரும்,சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(24-05-2015)நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவு ஆராதனை மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் இரண்டாவது அமர்வாக நடைபெற்ற…

Read More

ஊடகவியலாளா்களுக்கு சலுகை அடிப்படையில் 1500 வீடுகள்

அஸ்ரப் ஏ சமத் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுததாபணத்திற்கு சொந்தமான கோமகமவில் உள்ள காணியில் 1500-2000 வீடுகளை நிர்மாணிதது ஊடகவியலாளா்களுக்கு சலுகை அடிப்படையில் வழங்குவதற்கு ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று ஊடக அமைச்சா் ஜயந்த கருநா திலக்க அமைச்சின் செயலாளா் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் அதிகாரிகள் இக் காணியை பாா்வையிட்டதுடன் இக் காணியில் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் பாா்வையிட்டாா்கள்.. இவ் வீடுகள் கொழும்பில் ஊடக நிறுவனங்களில் கடமைபுரிகின்றவா்கள் வாடகை வீடுகளில் வாழுகின்ற ஊடகவியாளா்களுக்கு வழங்கப்படும்.இதற்காக ஜனாதிபதி மற்றும்…

Read More

எதிர்க்கட்சிகள் பலமிருந்தால் பாராளுமன்றத்தை கலைத்துக்காட்டட்டும் : ரவி கரு­ணா­நா­யக்க

பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்­து­வ­தற்கே எதிர்க்­கட்­சிகள் முயற்­சிக்­கின்­றன. அவ்­வா­றாயின் எதிர்க்­கட்­சிக்கு முடி­யு­மாக இருந்தால் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்துக் காட்­டு­மாறு நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சவால் விடுத்தார். இந்த பாரா­ளு­மன்­றத்­தினால் நீண்ட காலம் பய­ணிக்க முடி­யாது. நிரந்­த­ரமான அர­சாங்­க­மொன்றை நிறு­வு­வ­தற்கு புதிய பாரா­ளு­மன்றம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அத­னூ­டாக திரு­டர்­களின் உண்­மைகள் வெளிவரும் என்றும் அவர் குறிப்­பிட்டார். எமக்கு ஆட்­சியை ஒப்­ப­டை­யுங்கள். பாரா­ளு­மன்­றத்தை நாம் கலைத்துக் காட்­டுவோம் என்று தினேஷ் குண­வர்­தன எம்.பி.விடுத்த சவால் தொடர்பில் வின­விய போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு…

Read More

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த 65 முறைப்பாடுகள் தொடர்பில் வழக்குத் தாக்கல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த மூவாயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதில் 65 முறைப்பாடுகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது பதவிகாலம் ஆரம்பமானபோது தினம்தோறும் சுமார் 200 முறைப்பாடுகள் வரை கிடைத்தபோதிலும் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் இலட்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சுமார் 65 முறைப்பாடுகள் வரை தினமும் கிடைப்பதாக அதன் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.இலஞ்ச ஊழல்…

Read More

கல்வியில் அரசியலை செலுத்தி மாணவர்களின் கல்வியை சீரளிக்க ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன்: அமைச்சர் அமீர் அலி

வாழைச்சேனை நிருபா் கல்வியில் அரசியலை செலுத்தி மாணவர்களின் கல்வியை சீரளிக்க ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஊட்டற் பாடசாலையான ஹைராத் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுநேற்று (26) இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். “பெற்றோர்கள்…

Read More

இந்த வெள்ளிக்கிழமையை மியன்மாருக்கான குரலாக பிரகடனப்படுத்துவோம்.

இஸ்ஸதீன் றிழ்வான் இன்வாத பெளத்த பிக்குகளால் பரிதாவமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பற்றி மனித உரிமைகள் அமைப்புக்கள் இதுவரை சரியான கண்டனம் ஒன்றையும் வெளிடாத நிலையில் நாம் அமைதிகாப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் . மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள்…

Read More

வாஸ் குணவர்த்தன , மகன் இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தனர் என்ற குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ஆகியோரின் விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சீ.பீ. எஸ். மொராயஸே, இவ்வாறு விளக்கமறியலை நீடித்து இன்று  உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கினால் மக்கள் கொந்தளிப்பு ஏற்படும், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இடமிருப்பதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேராவின் கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்தியதன் பின்னரே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பிரதி…

Read More

வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்தார் ஜனாதிபதி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய்  மற்றும்  சகோதரனை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன்  தனது அனுதாபங்களையும்  தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும்  அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள்  தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  மேற்கொண்டிருந்தார். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி  வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன்  வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின்  மாணவர்கள்  மற்றும்  ஆசிரியர்களை சந்தித்து…

Read More

சீனாவில் முதியோர் இல்லத்தில் தீ: 38 பேர் கருகி சாவு

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பிங்டிங் ஷான் நகரில் முதியோர் இல்லம் உள்ளது. அங்கு 100–க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் அங்கு இரவில் திடீரென தீ பிடித்தது. பின்னர் படிப்படியாக முதியோர் இல்லத்தின் பல பகுதிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் 38 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 6 பேர்…

Read More

கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் முன் இதை ஒரு நிமிடம் படிங்க!

கூல் ட்ரிங்க்ஸ் அல்லது சாஃப்ட் ட்ரிங்க்ஸ் என கூறப்படும் சோடா கலப்பு அதிகமாக இருக்கும் பானங்களை விரும்பி பருகாதவர் யாருமில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று தெரியாது நாம் இதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். கூல் ட்ரிங்க்ஸில் கலக்கப்படும் நச்சுக்களின் தன்மையும், அது நாம் வீடு துடைக்க உபயோகப்படுத்தும் இரசாயனதிற்கு ஈடாக இருப்பதையும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு நாம் கண்முன்னே நிகழ்ந்த உண்மை. ஆயினும் நாம் அதை மறந்து செயல்பட்டு வருகிறோம். கோடைக்காலம் தொடங்க…

Read More

அமெரிக்கவில் நடைபெற்ற போட்டியில் பதக்கங்களை குவித்த இஸ்லாமிய இளம் மேதைகள் !

அண்மையில் அமெரிக்காவின் ஒரு முக்கிய நிறுவனம் இளம் மேதைகளின் ஆற்றலை வெளிபடுத்தும் விதமாக ஒரு போட்டிக்கு ஏர்பாடு செய்திருந்தது அந்து பொட்டியில் உலகின் 75 நாடுகளை சார்ந்த 700 க்கும் அதிகமான இளம் மேதைகள் கலந்து கொண்டனர் அறிவியல் தொடர்ப்பான பல்வேறு ஆய்வு கட்டுரைகள் அந்த போட்டியில் பலர்களாலும் சமர்பிக்க பட்டது இதில் சவுதி அரேபியாவின் இளம் மேதைகளும் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் சவுதி அரேபியவின் இளம் மேதைகள் சமர்பித்த பல்வேறு ஆய்வு கட்டுரைகள் நடுவர்களின்…

Read More

ஜனாதிபதியின் ஆலோசகராக பைசர் முஸ்தபா நியமனம்

முன்னாள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More