புறக்கோட்டை சந்தையில் பொருட்களுக்கு எந்தத்தட்டுப்பாடும் இல்லை. பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லையென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
ஊடகப்பிரிவு பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மீண்டும் பரப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லையென்றும், சந்தையில் பொருட்கள் தாராளமாகவும் நியாயமாகவும் இருக்கின்றதென்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (07) காலை புறக்கோட்டை சந்தைக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்குள்ள வர்த்தக நிலையங்களில் கள நிலவரங்களை அறிந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்தக லொக்குஹெட்டி, லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர்…
