ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாரம்மல வேட்பாளர் லஹீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனைக்கினங்க தம்பதெனிய தேர்தல் தொகுதியின் கடகபொல வட்டாரத்துக்கான அபிவிருத்தி சம்மந்தமான கூட்டமும் வட்டார அமைப்பு ஆரம்பித்தலும் வாட்டார வேட்பாளர்களான பைசர், லதீப் ஆகியோரின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவருமான என்.எம்.நஸீர் தலைமையில் கடந்த (03) நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாரம்மல தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் லஹீர் அகில…
