Headlines

புனித நோன்பு நிமித்தம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை




நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நாளை (18) விடுமுறை வழங்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

புனித நோன்பு ஆரம்பமாகவுள்ளதால் இவ்விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் எதிர்வரும் ஜுலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *