Headlines

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற பொதுபலசேனா தேர்தலில்!




எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபலசேனாவும் போட்டியிடும் என அதன் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரர்   நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்  இதனைத் தெரிவித்தார்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை இதன் மூலம் அடைந்து கொள்வதும் பெளத்த மதத்தினைப் பாதுகாப்பதுமே தம் இயக்ககம்  தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *