Headlines

முகத்தை மூடும் தலைக்கவசம் : தடை உத்தரவு நீடிப்பு




முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதை தடை செய்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *